LOP : பட்டிமன்றத்தில பேசுற மாதிரி இங்க பேசிட்டு இருக்காரு 1 வருஷத்துக்கு முன்னாடி திமுக வை புகழ்ந்து பேசிட்டு இப்போ மாத்தி பேசுறாரு..
மரியாதை கருதி பட்டிமன்றத்தோட நிறுத்திட்டாரு.. Stand-up comedy scene ah சொல்லிருந்தா அவ்ளோதான்...😂😂😂
பா.ம.க கால்ல விழுந்து இருக்கானுங்க 😅😅
தவெகன்ஸ்
இவனுங்க கால்ல விழாத கட்சியே இல்லை போல
இதுல மக்கள் அன்பா ஆசையா குத்த வச்சாங்களாம்
பா.ம.க, அதிமுக , பாஜக கூட்டணில இருந்த போதும் போய் இருக்கானுங்க
இதுல Expose ஆனது ஆசான் தான் 😂😂
அரசியல் சட்டம் தெரியாத தற்குறிகள் தான் 3 files என் table ல இருக்குன்னு பேசுவார்கள். - Ptr ஒரே போடு 🔥🥵
முதல்ல டெல்லி சிஎஜி கையெழுத்து போடணும் அப்புறமா ஆளுநர்ன்னு இப்படி இருக்கு இது தெரியாம 3 ஷா புருஷன் சினிமால நடிக்கிற மாதிரி பேச கூடாது. - Ptr 😄
ரீல்ஸ் கீர்த்தனா பென் டீமில் சம்பளத்துக்கு வேலை பார்த்தவள்.அப்பா லாரி டிரைவர்,அம்மா டெய்லர்
ஆட்சிக்கு வந்து மூன்று மாதத்தில் ஆறு கோடிக்கு வீடா?
நாங்கள் கேட்கவில்லை பாண்டியன் கேட்கிறார்.
கர்ணனை வீழ்ந்தான் என்பதல்ல வரலாறு அல்ல
கர்ணன் அள்ளி அள்ளி தந்து மற்றவர்களுக்காகவே வாழ்ந்தான் என்பதே இத்தனை வருட வரலாறு 🖤❤
என் தாய் கழகமும் அதுவே 😎
சுயமரியாதை மாளிகையின் உச்சியில் போடுகிற கொடி 🔥🔥
கருப்பு , சிவப்பு 🖤❤
1952 லிருந்து 2021 வரை உள்ள அனைத்து சட்டமன்ற குறிப்புகளை காகிதமிலிருந்து கணினி மையம் ஆக்கி Tab தட்டுனவுடன் எல்லா Details வர்ற மாறி பண்ணது திமுக சார்
அனைத்து MLA களும் 3 மாதம் விடாமல் பயிற்சி எடுத்தார்கள்
எங்களுக்கு க்ளாஸ் எடுக்காதீங்க
- அண்ணன் PTR 🖤❤
7 அடி எரும வாய் கொழுப்பு அடக்கிய பெண் சிங்கம் @PremallathaDmdk 😍🔥
மக்கள் பிரச்சனை பேச எவ்வளவோ இருக்கு — பருப்பு விலை, சர்க்கரை விலை, கரண்ட் பில், காய்கறி விலை உயர்வுன்னு…
அதை விட்டுட்டு தினமும் திமுகவை சீண்டி வம்பு இழுக்கிறதையே வேலையா வச்சிருக்கிற லாட்டரிய..
இப்படி தான் புறமண்டையில தட்டி உட்கார வைக்கணும்! 😹🔥
எவ்ளோ தைரியமா சட்டசபைல பொய் சொல்லிட்டு இருக்கு இந்த அமைச்சர் 🤦♂️🤦♂️
மதுரை சின்னப்பிள்ளை மகளிர் சுயஉதவிக் குழுக்கள், நுண்கடன் திட்டத்தின் மூலம் பெண்களைத் திரட்டி சமூகப் பணியாற்றியதற்காகப் புகழ்பெற்றவர். 2001-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த 'ஸ்த்ரீ சக்தி' விருது வழங்கும் விழாவில், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மேடையிலேயே அவரது காலில் விழுந்து வணங்கினார்.
ஆனால், இந்த அமைச்சர் சட்டமன்றத்தில் பேசும்போது, மதுரை சின்னப்பிள்ளை ஹைட்ராலிக் சிஸ்டத்தில் ஆயில் கசியாமல் இருக்க 'O-Ring' கண்டுபிடித்தார் என்றும், அதற்காக வாஜ்பாய் அவர் வீட்டிற்கே சென்று காலில் விழுந்தார் என்றும் முற்றிலும் தவறான கதையை அளந்து விட்டுக்கொண்டிருக்கிறார்!
(குறிப்பு: 'O-Ring' கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த நைல்ஸ் கிறிஸ்டியன்சென். இதற்கும் மதுரை சின்னப்பிள்ளைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை).