NTK Chief Seeman decries the arrest of @voiceofsavukku administrator Pradeep by Chennai City Police.
In a statement issued today, Seeman says, DMK government is considering all those who criticise their government as enemies. Video memes are evolved versions of cartoons. When the DMK said in its manifesto that every ration card holder will be provided with Rs.1000/- allowance and later introducing ‘qualification’ clause, it will naturally be criticised. The video tweeted by Pradheep is one such criticism.
When there are several people who write in social media instigating one group against other, the government is silent. But when some one like Pradheep criticises the government he is arrested.
This is totally anti democratic, says Seeman.
இந்த காணொளியை உருவாக்கியவர் யார்?
என்று எனக்கு தெரியாது...
ஆனால்,
உறுதியாக என்னையும்,
அண்ணன் சீமானையும் நேசிக்கிற ஒருவராகத்தான் இருப்பீர்கள்
உங்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றி
காணொளியின் கீழே இடது புறத்தில் #முந்திரிக்காடு படத்தையும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்
நன்றி உறவே...
“கொங்கு நாடு என்று பாஜக ஆரம்பித்தால், நான் இந்தியாவை 39 நாடாக பிரிக்கலாம் என்பேன். பிரிப்பார்களா?..நான் தெருவில் இறங்கி விளையாடினால் தெரியும்” - சீமான் சிறப்புப் பேட்டிhttps://t.co/F3Fp0aRyPH
#Seeman#NTK#Tamilnadu#BJP
ஜூவி கட்டுரை யார் எழுதி இருபாங்கனு திடலில் இருந்து ஆசிரியர் அன்&கோ தேடுமோ.....?
பல கட்சியில் ,இயக்கத்தில் இன்னும் தேடுகிறார்களாம்.....
அதான்....
சும்மா சொல்லி வச்சேன்!!!!