Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
மதிவதனி
@Vathaniii
இவளுக்கான சந்தோஷங்களில் இதுவும் ஒன்று. இதுவே இவளுக்கான வேலையல்ல
Joined July 2011
514
Following
1.4K
Followers
10.6K
Posts
Vathaniii
retweeted
செங்காந்தள்
@kumarfaculty
about 12 years ago
பையனா? புள்ளையா? எனக் கேட்டறிந்த பிரசவத்தை நார்மலா?சிசேரியனா? என மாறிக் கேட்க வைத்தது நவீன மருத்துவம்.
Vathaniii
retweeted
சி.சரவணகார்த்திகேயன்
@writercsk
about 12 years ago
உச்சபட்ச அன்பு என்பது ஒருவரைக் குழந்தையாகப் பாவித்தல்; உச்சபட்ச ம��ியாதை என்பது ஒருவரைத் தாயாய்ப் பாவித்தல்.
Vathaniii
retweeted
சஹாரா
@dhanalakshmirs
almost 12 years ago
உங்களால் துரோகமிழைக்கப்பட்ட கண்களின் கடைசி பார்வையை ஒருபோதும் சந்திக்க முற்பட வேண்டாம்.அது உங்கள் துரோகத்தைவிட வலி மிக்கதாய் இருக்கக்கூடும்
Vathaniii
retweeted
இயல்
@iyalarasi
almost 12 years ago
அம்மாவிடம்கூட ஏதோஒரு தருணத்தில் கோபத்தினை வெளிப்படுத்திட முடிகிறது. பெற்றமகளிடம் மட்டும்தான் இந்த ஆண்களால் கோபத்தினை காண்பிக்கவே முடிவதில்லை
Who to follow
வெ.புகழ்மணி
@pugalmani55
புரட்சிகள் தொடங்க மட்டுமே செய்கின���றன முடிவதில்லை. உண்மைக்கும் அன்புக்கும் நான் அடிமை... (கலைஞர் பித்தன்)
வாயாடி
@Vaayaadi_
இவ்வளவுக்கும் நடுவில் ஒரு ���ூ பூக்கத்தானே செய்கிறது
ஆளுங்க
@aalunga
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம் எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
Vathaniii
retweeted
சுப்புணி
@iamsubramani
almost 12 years ago
ஏழைக்கு வந்தால் சொறி சிரங்கு! பணக்காரனுக்கு வந்தால் ஸ்கின் இன்ஃபக்ஷன்! :-/
Vathaniii
retweeted
கவின்தமிழ்
@kaviintamizh
about 11 years ago
·
Pollachi
எப்பவுமே சைக்கிள்ல போனா கேவலமா தான் பார்ப்பாங்க.. கொஞ்ச நாள் கார்/பைக்ல போய்ட்டு அப்புறம் சைக்கிள்ல போனா பையன் ரொம்ப சிம்பிள்னு சொல்வாங்க..
Vathaniii
retweeted
பனித்துளி
@mymindvoice
almost 12 years ago
வெறுப்போ சலிப்போ...காயப்படுத்தாமல் விலகுவது தான்...இந்நாள் வரை இருந்த உறவுக்கோ நட்புக்கோ கொடுக்கப்படும் மரியாதை.
Vathaniii
retweeted
Naveen
@navi_n
about 11 years ago
தேவையான அளவு சாப்பிட்டுவிட்டோம் என்பதை வயிற்றை விட மூளை தாமதமாகத் தான் உணர்கிறது. நாக்கு இன்னும் தாமதமாக.
Vathaniii
retweeted
வாரிசு சேட்டு
@SettuOfficial
about 11 years ago
நீ இல்லாமல் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன் என்ன இறந்துவிட்டேன் அதுமட்டும் தான் துயரமாக இருக்கிறது !
Vathaniii
retweeted
சி.சரவணகார்த்திகேயன்
@writercsk
almost 12 years ago
ஒருவர் மீது நிரந்தரமாய்க் கோபத்தில் இருந்து விட முடிவதில்லை என்பது தான் மனித இனத்தின் பலமும் பலவீனமும்.
Vathaniii
retweeted
கோட்டி
@Shanth_twits
about 11 years ago
கேட்டுப் பெறுவதில்லை எனினும் பாராட்டு என்பது கட்டளை வாக்கியம்
Vathaniii
retweeted
சி.சரவணகார்த்திகேயன்
@writercsk
over 11 years ago
எல்லாவற்றிலும் நாம் ஒரு பூஜ்யம் என உணர நேரும் தருணம் மகத்தானது. பின் வரும் ஆயுளின் தினங்களை எல்லாம் ஒரு பிரேதம் போல் எதிர்கொள்ளலாம்.
Vathaniii
retweeted
விவி
@vivekvibes
over 12 years ago
எனக்குள் குப்பையாய் தேங்கிக் கிடக்கும் பொய்களை வெளியே கொட்டித் தீர்த்து என்னை சுத்தம் செய்கிறேன். ஆனால் என்னை கெட்டவன் என்கிறார்கள் ..!!
Vathaniii
retweeted
வந்தியத்தேவன்
@kalasal
over 12 years ago
சுயநலவாதிகளை கண்டால் பொறாமையாய் இருக்கிறது, ஒவ்வொரு முறை உதவிசெய்துவிட்டு ஏமாறுகையிலும்;-((
Vathaniii
retweeted
Baashhu
@Baashhu
over 12 years ago
அழகான மனைவி வேண்டாம் , மனைவி என்பதை அழகாக்கும் ஒரு சாதாரண பெண் போதும்.
Vathaniii
retweeted
இயல்
@iyalarasi
almost 12 years ago
அழைத்தால் ஓடி வந்து உதவ, ஒரு ஜீவனையாவது நம்பிக்கை துரோகத்திற்கு உட்படுத்தாமல் உடன் வைத்து கொள்ளுங்கள்!!
Vathaniii
retweeted
புகழ்
@mekalapugazh
about 11 years ago
கடிகாரம் கையிலிருந்தால் காலந்தவறாமலிருப்போம் என்பது மாதிரிதான் காசிருந்தால் மகிழ்ச்சியாய் இருக்கலாமென நினைப்பதும்..
Vathaniii
retweeted
மாயோன் ✍
@sThivagaran
about 11 years ago
தீப்பெட்டியின் கடைசித் தீக்குச்சியைப் பற்ற வைப்பதில் உள்ள கவனம் முதல் தீக்குச்சியிலே வந்துவிட்டால் வாழ்க்கையை எளிதில் ஜெயித்துவிடலாம்!
Vathaniii
retweeted
மலர்
@mild_rose
over 11 years ago
விலகியே நிற்பது அருகில் நின்று ரசிப்பதை விட சுவாரஸ்யமானது!!!!
Vathaniii
retweeted
அப்பாடக்கர்
@morgan_agr
over 11 years ago
நாந்தான் ஏற்றி விட்டேன் என சொல்லி கொண்டே இருந்தால் ஏரியவன் ஏணியை எட்டி உதைக்கதான் செய்வான்.
Last Seen Users on Sotwe
พระเจ้ามาแจกความสุช
Seen from
Thailand
سالب الرياض للاجانب
Seen from
Saudi Arabia
hoa_dâm_bụt
Seen from
United States
Aommy
Seen from
Thailand
AlternativeTherapist
Seen from
Germany
Milan Rodriguez💦 XBIZ Ámsterdam
Seen from
Mexico
K13^^
Seen from
Vietnam
Vũ Thị Hồng Hà
Seen from
Vietnam
Elisa Dreams 💕
Seen from
Korea
rivalhdyt
Seen from
Netherlands
Trends for you
1
Labor Day
Under 10K tweets
2
Good Tuesday
Under 10K tweets
3
Florida State
Under 10K tweets
4
#WWERaw
Under 10K tweets
5
Michigan
Under 10K tweets
6
Germany
Under 10K tweets
7
Kevin Jennings
Under 10K tweets
8
Louisville
Under 10K tweets
9
New America
Under 10K tweets
10
Bombardier
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
241.6M followers
2
Barack Obama
@barackobama
119M followers
3
Cristiano Ronaldo
@cristiano
114.1M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.8M followers
5
Narendra Modi
@narendramodi
107.2M followers
6
Rihanna
@rihanna
98.7M followers
7
NASA
@nasa
92.4M followers
8
Justin Bieber
@justinbieber
91.8M followers
9
KATY PERRY
@katyperry
89.9M followers
10
Taylor Swift
@taylorswift13
83.8M followers
11
Lady Gaga
@ladygaga
75.3M followers
12
Virat Kohli
@imvkohli
73.1M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.8M followers
14
YouTube
@youtube
68.8M followers
15
Neymar Jr
@neymarjr
66.1M followers
16
Bill Gates
@billgates
65M followers
17
Selena Gomez
@selenagomez
62.9M followers
18
The Ellen Show
@theellenshow
62.3M followers
19
CNN
@cnn
61.8M followers
20
X
@x
60.7M followers
Olivia
Online
✨
⭐
💫