தமிழ்நாட்டின் நகரங்களை 6 மாதத்திற்குள் சர்வதேச தரத்திற்கு உயர்த்த முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!
இதைத்தான் எதிர்பார்த்தோம் @TVKVijayHQ@CMOTamilnadu 👌🏻👌🏻👌🏻👌🏻
அமெரிக்க மாதிரி அடுத்த சிங்கப்பூர் மாதிரின்னு திமுக மாதிரி வாயில வடை சுடாம நடவடிக்கையிலேயே இறங்கிட்டார் முதல்வர் விஜய்🔥
Please take action @CMOTamilnadu 🙌
திருப்பூரில் சாதிய வன்மத்தின் உச்சம்
சுமார் 30ஆண்டுகளாக அவலம், சாலையின் நடுவில் எழுப்பப்பட்ட கட்டிடம் - துணை போகும் மாநகராட்சி நிர்வாகம் . இனியாவது தீர்வு கிடைக்குமா?? என அப்பகுதி மக்கள் முதல்வரிடம் கோரிக்கை @TVKVijayHQ@V_SathyaBama#TVK
திமுக ஒரு தீய சக்தி அதை ஒழிக்கணும்னு சொன்னவர் விஜயகாந்த்..!🙏🏻
அவரின் தொண்டர்கள் & ரசிகர்கள் விஜயகாந்தை மதித்து திமுகவை விரட்டுவார்களா?
இல்ல அவர் தான் இப்ப உயிரோட இல்லையே அப்படின்னு அவரை அவமதித்து திமுகவுக்கு வாக்களிப்பார்களா?