2/2
தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை தொடர்பான குற்றங்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாநகர மற்றும் மாவட்டங்களில் போதைப் பொருட்கள் தடுப்பு படை அலகுகளை உருவாக்குதல் ஆகிய அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் எம். சாய் குமார், இ.ஆ.ப., அவர்கள் உள்ளார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்குதல், பெண்களின் பாதுகாப்பிற்காக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்குதல்,
1/2
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான புதிய அமைச்சரவையின் குழு புகைப்படம். உடன் மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் உள்ளார்.
#CMJosephVijay
தரவுகளுடன் பொளந்து கட்டிய நம் மக்கள் நீதி மய்யம் கட்சியின், திருச்சி மண்டல சமூக ஊடக அணியின் அமைப்பாளர், திரு.@pdksenthilkumar அவர்கள், தமிழர்களின் கல்விக்கும் முன்னேற்றத்திற்கும், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டத்துக்கு பதிலடி.
மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் ஒரு நீதிபதி பேசுவது நீதிமன்ற மாண்புக்கு எதிரானது !
தமிழர்களை தொடர்ந்து அவமதிக்கும் கன்னட அரசியல்வாதிகள் மன்னிப்பு கேட்டால்தான் இனி கன்னட படங்கள் தமிழ்நாட்டில் ஓடும் என்ற நிலை வந்தால் கன்னடர்களுக்கு இழப்பு !
#மன்னிப்பாவது_மயிராவது