என்னை எத்தனை போஸ்டில் நீங்கள் டேக் செய்தாலும் நான் தெரு நாய்களின் வாழ்வுரிமைக்காக பேசுவ���ன். அவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசை கேள்வி கேட்க திராணியில்லாமல் இங்கு வந்து புலம்பி அழுதுகொண்டிருப்போர் யாரும் புனிதர்களல்ல. உங்கள் பொதுநலன் சற்று அரசுபக்கம் திரும்பட்டும், பிராடு NGOக்களுடன் சேர்ந்து அரசு விலங்குநலத்துறை சுருட்டிய பணத்தில் 20% நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்க அல்லது காப்பகத்தில் வைத்து பாதுகாக்கச் செய்திருந்தால் கூட இந்த பிரச்சனை இவ்வளவு பூதாகாரமாக வ���டித்திருக்காது. இப்பொழுது அந்த ஊழலை திசைத்திருப்ப ஏவிவிடப்பட்ட நவீன நாய் வெறுப்பாளர்கள்தான் இந்த ஓநாய்க்கள். உங்களுக்கு பதில் சொல்லவேண்டியது சக பொதுமக்களல்ல. அரசு. அங்கு போய் ஊளையிடுங்கள். ஒவ்வொரு தடுப்பூசியிலும் குடும்பக்கட்டுப்பா��ு ஆபரேஷனிலும் பொய்யான கணக்கு காண்பித்து, பல முனிசிபாலிட்டிக்களிலும் பஞ்சாயத்துகளிலும் தனக்கு வேண்டிய NGOக்களுக்கு காண்டிராக்ட் கொடுத்து, விலங்கு நல வாரியம் என்ற பெயரில் வருடத்திற்கு 20 கோடி ஒதுக்கி என்ன செய்தது? உங்கள் வெறுப்பு இன்று உங்கள் தெருவில் இருக்கும் நாய்கள் மேல் பாய ஆரம்பித்திருக்கிறது. ஆங்காங்கே அவை அடித்துக்கொல்லப்படுகின்றன. பாவம், அவர்களுக்கு ஓட்டு இல்லை. இருந்���ிருந்தால் இன்று அவற்றில் ஒன்றை மந்திரியாக்கி நாய்கள் மேம்பாட்டு சங்கம் ஆரம்பித்து அவர்களுக்கும் பீரும் பிரியாணியும் போடப்பட்டிருக்கும்.
தெரு நாய் கடி��்தால் மனிதர்கள் நாய் போல் செய்கிறார்களா?
Dr சேகர்(முன்னாள் பேராசிரியர்) சென்னை கால் நடை மருத்துவக் கல்லூரி.
முழு வீடியோ:
https://t.co/Kabvvk4tOE
ஒடுக்கப்பட்ட மக்களின் செய்திகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வரும் @NeelamSocial ஊடகத்தினரை அமைச்சர் சேகர்பாபு இப்படி அவமானப்படுத்தும் வகையில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எந்தவித புகாரும் ஆதாரமும் இல்லாமல் உங்களையும் என்னையும் அடித்தே கொல்லும் அளவுக்கு அதிகாரம் படைத்த காவல்துறையை யார் திருத்துவார்?
செத்த பின் நிவாரணம் என்ன, ஆறுதல் என்ன?
#RipAjithkumar#TamilNadu
தான் தலைமைச் செயலாளரிடமோ , அமைச்சரிடமோ திட்டு வாங்கும் வீடியோவை இந்த ஆட்சியர் வெளியிடுவாரா? அப்படி வீடியோ வந்தால் அசோசியேஷன் குதிப்பார்கள். தவறை வீடியோ எடுத்துதான் சுட்டிக் காட்டணுமா?
@mkstalin@Udhaystalin@CMOTamilnadu
Impact Makers | Conclave !,
We are thrilled to announce that ABP Nadu, a proud part of India’s largest news network ABP, is once again making history!
‘Impact Makers’ Conclave — happening in Chennai, a celebration of voices that shaped Tamil and Tamil Nadu in every possible way.
ABP Nadu stands tall as the only digital news platform to consistently host conclaves in Tamil Nadu, creating milestones, honouring legends, and igniting conversations that matter.
This conclave is more than an event — it's a tribute to those who made an impact, inspired generations, and carried the pride of Tamil to the world.
History is not just remembered — it’s made. And we’re making it, together.
@abpnadu | @TusharBanerjee
#ImpactMakers #ABPNadu #TamilPride #VoicesThatMatter #ImpactMakers2025
ஒரு வருடத்திற்கு முன்னரே சொன்ன உதயநிதி ஸ்டாலின் | Video
தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு எதிராக மிகப்பெரிய சதியை மத்திய பாஜக அரசு செய்வத���க கடந்த ஆண்டு ABP Network நடத்திய Southern Rising Conclave @Udhaystalin குறிப்பிட்டார்.
இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை 39லிருந்து 31ஆக குறைக்க முயற்சித்து வருவதை ஒரு வருடத்திற்கு முன்னரே சுட்டிக்காட்டிய அவர் ‘நமது தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருப்பதாகவும், அதனை அறுத்தெறிய மிகப்பெரிய மக்கள் புரட்சி ஏற்பட வேண்டும் என்றும், திமுக எல்லோருக்கும் முன்னர் நின்று, அந்த புரட்சியை தொடங்கும் என்று அறிவித்திருந்தார்.
இன்று முதல்வர் @mkstalin திமுக அரசு இந்த முன்னெடுப்பை எடுக்கும் என்று சொல்லியிருக்கிறார்.
@TRBRajaa | @Anbil_Mahesh | @rajiv_dmk | @abpnadu #DelimitationofConstituencies #Delimitation
Urgent- இரத்தம் தேவை.
பெயர் : A. சார்லஸ் (48)
மருத்துவமனை : நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பாளையங்கோட்டை.
குருதி வகை : எந்த வகையாக இருந்தாலும் ச��ி
அலகுகள் (unit) : 2 அலகுகள்
நாள் : 17.02.2025
திங்கள் கிழமை காலை
தொடர்புக்கு : 6374241679
_______
Blood Needed
Name: A Charles (48)
Hospital: Tirunelveli Medical College Hospital, Palayamkottai
Blood Group: Any group is acceptable
Units Required: 2
Date: 17.02.2025 (Monday morning)
Contact: 6374241679
விழுப்புரம் எனும் கீழடி...
விழுப்புரம் அருகே அகரம் பகுதியில் பேராசிரியர் ரமேஷ் தலைமையிலான மாணவர்கள் ஆ��்வு மேற்கொண்டது சங்ககால நாகரீகம் தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
@abpnadu @SRajaJourno @TThenarasu