@arivalayam டாக்டர் கலைஞர் ஐயா பேனாவினால்,
தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு கொடுத்த
அரசாணை 354 மறுசீராய்வு செய்து, காலம் சார்ந்த பதவி மற்றும் ஊதியம்,PB4@12 ஆண்டுகளில்
தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு
வழங்கிட மாண்புமிகு. முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஐயா உத்தரவு வழங்கிட வேண்டும்.
ஒரு கை விரல்களை மட்டுமே உபயோகப்படுத்தி தட்டச்சு தேர்வு எழுதி அசத்திய வெண்ணந்தூர், நாமக்கல்லைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பாவனாஸ்ரீ
#Typing | #Namakkal | #TypingExam | #Student
@Subramanian_ma#Implement_Doctor_corpusFund
Request to Honourable Health Minister of Tamilnadu,
தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் ஐயாவின் மகத்தான
அரசு மருத்துவர் சேமநல நிதி திட்டத்தின் மூலம்,
இறந்த அரசு மருத்துவர்கள்
குடும்பத்திற்கு உடனடியாக
நிதி வழங்கிட ஆணையிடுங்கள்.
நன்றி ஐயா.