@Support@Safety URGENT: My account @vels4j was hijacked and now posts adult content. Email & login were changed without my consent. I submitted ticket ACCESS-5126314 with screenshots. Please suspend or help recover. This is serious. Please Help
கன்னூர் ரயில் நிலையத்தில் சக மலையாளிகளுடன், தன் சக ரயில் பயணிகளுடன் அடுத்த ரயிலை பிடிக்க பினரயி விஜயன் காத்துக் கொண்டிருக்கிறார்…. 15 நாட்களுக்கு முன்பு இவர் கேரள கம்யூனிஸ்ட் முதல்வர்.
கடந்த பத்தாண்டுகளாக கேரளத்தின் முதலமைச்சராக இருந்த இவர் சாதாரணராக இயல்பாக இருக்கிறார். ஸ்டாலின் போல அழவும் இல்லை, சோஷியல் மீடியா வைத்து திட்டவும் இல்லை.. புதிய காங்கிரஸ் முதல்வர் பதவி ஏற்பிலும் மகிழ்ச்சியாக கலந்து கொண்டு புதிய கேரள முதல்வரை வாழ்த்தினார்.
ஒரு சொந்த வீடு கூட இல்லாதவர் அரசு வீட்டில் இருந்து வாடகை வீட்டிற்கு குடி பெயர்ந்தார். இதோ சாதாரணமாக தனது வாழ்க்கையை தொடர்கிறார். மக்களும் வந்து இவரை மொய்க்கவில்லை…
எதையும் ஊதி பெரிதாக்குவது யாருக்கும் நல்லதல்ல..
தமிழகமும் இப்படி எளிய அரசியலை இனியாவது கடைபிடிக்க வேண்டும்.
கேரளத்திடம் இருந்து நாம் சில விஷயங்களை கற்க வேண்டும்.
200 யூனிட் இலவசம்னு கையெழுத்து போட்டதும்
சிலர் பூரிப்பு அடையுறாங்க...
500 யூனிட்டுக்குள் பயன்படுத்துனா
200 யூனிட் இலவசம்
501 யூனிட் யூஸ் பண்ணுனா கூட
மொத்த யூனிட்டுக்கும் பணம் கட்டனும்...
எவ்வளவு வரு��்னு கணக்கு போட்டு பார்த்துக்குங்க...
முதன் முதலில்
ஜெ கொண்டு வந்த திட்டம் இது
100 யூனிட் இலவசம்
நீ 600 யூனிட் பயன்படுத்துனாலும்
100 யூனிட் இலவசம்
அதையே DMK அரசும் நடைமுறைப் படுத்தியது..
இவங்களும் 125...அல்லது
150 யூனிட் இலவசம்னு சொல்லியிருக்கலாம்..
500 க்குள் பயன்படுத்தா விட்டால்
உனக்கு இலவசமே கிடையாது...
மொத்த யூனிட்டுக்கும் பணம் கட்டனும்..
@flipkartsupport struggling with jeeves to get a claim
they keep decline the claim though i provided all the docs
Your claim is submitted with Claim ID CLAFLK447316143014239.
how to reach customer care, no idea
#Flipkart
எந்த இந்து மத கோவில்களிலும் இந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என முடிவெடுப்பதில்லை
சர்ச்சுகளிலும் ஜமாத்துகளில் மட்டும் இது நடக்கின்றது ஏன்
#TnElection@MaridhasAnswers
விஜய் செய்த மிகப்பெரிய தவறு கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறையமுறை மக்களை சந்திக்காதது
அது தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும்
இன்னும் அவர் ரசிகர்களுக்கான நடிகராக���ே இருக்கிறார்
தொண்டர்களுக்கான தலைவரா�� இன்னும் மாறவில்லை
விஐபி கலாச்சாரம் ஒரு பெரிய பிரச்சனைன்னு நம்ம ஆளுங்க நிறைய பேர் உணர்றதே இல்லை. வளர்ந்த நாடுகள்ல பார்த்தா, இது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும், முகமும் சுளிக்க செய்யும், அடுத்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவது மிகவும் கஷ்டமாகவும் ஆகும். ஆனா இங்க என்னன்னா, ஏர்போர்ட்ல லைனை மீறிப் போறது, டிராபிக்கை நிறுத்துறதுன்னு, அதைப் பார்த்து பெருமைப்படுறாங்க, பொதுமக்களும் தானும் அப்படி ஆகணும்னு நினைக்கிறாங்க.
#randomObservation
அத்தைக்கு மீசை முளைக்கட்டும்
திமுக கூட்டணி தோல்வியை தழுவும்
விளம்பரம் மாடல் அரசு
சட்டம் ஒழுங்கு சீர்���ேடு
போதை, கஞ்சா
10 லட்சம் கோடி கடன் சுமை
பொம்மை முதலமைச்சர்
ஆளுமை இல்லா துணை முதலமைச்சர்
பொருந்தாத கூட்டணி
ஆ ராசா, செந்தில் பாலாஜி, பொன்முடி, மனோ தங்கராஜ்
etc
தமிழ்நாட்டில் நிறைய வீடுகளில் இதற்கான பிளான் தூங்கிவிட்டது.
முதல் மாதமே 2000 ரூபாய் உரிமைத் தொகையும் எட்டாயிரம் ரூபாய் கூப்பனும் கொடுத்து விட்டால் பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன பொருள் வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விடியல் பயணத்தில் ���ென்று இந்த பொருள்களை வாங்கி வரும் பொ��ுது அந்தப் பேருந்துகளில் அரசு நலத்திட்டம் என்று லக்கேஜ் சார்ஜ் எதுவும் போடக்கூடாது.
கடந்த திமுக ஆட்சியில் தமிழக மிகப்பெரிய மின்வெட்டில் சிக்கித் தவித்தது ஸ்டாலின் துணை முதல்வர், நண்பர் ஒருவர் லோன் வாங்கி டெக்ஸ்டைல் யூனிட் அமைத்து மின்வெட்டால் தற்கொலை செய்து கொள்ள��ம் நிலைக்கு சென்று திரும்பினார்.
பிறகு அதிமுக ஆட்சியில், இலவச மின்சாரம் மூலம் மீண்டு வந்தார்.
விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை செய்யும் ஒரே தவறு வெளியே வராதது
இரண்டு வருடங்களில் நிறைய முறை மக்களை நேரில் சந்தித்து களமாடிருந்தால் மற்ற சிறு கட்சிகளுக்கு tvk மேல் ஒரு நம்பிக்கை வந்திருக்கும்
ரசிகர்கள் தொண்டர்களாக மாறியிருப்பார்கள்
tvk வீண். #TVKVijay
"இரண்டு பெரிய கட்சிகளும் வேண்டாம், எனக்கு ஆட்சியை தாருங்கள்" என சொல்லி முதல் தேர்தலை சந்திக்கும் விஜய், எவ்வளவு விரைவாக வேட்பாளர்களை அறிவித்து மக்களிடம் அனுப்பியிருக்க வேண்டும்?! அதற்கு தேர்தல் ஆண��யம் அனுமதி தேவை இல்லையே.
இப்படி சாவகாசமாக அதிமுக, திமுகவுக்கு பிறகு விஜய் அறிவிக்க காரணங்கள் -
1. இருக்கிற 234 தொகுதிகளிலும் நிறுத்த உருப்படியான வேட்பாளர்கள் இல்லை
2. நல்ல வாக்கு வங்கி உள்ள கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்ற கனவு வீணாகப் போனது
3. கட்சி வேட்பாளர் யாராக இருந்தாலும் தன் முகத்துக்கும் விசில் சின்னத்துக்கும்தான் ஓட்டு என்கிற தெனாவெட்டு
4. தேர்தலை, வாக்காளர்களை சீரிய��ாக எடுத்துக்கொள்ளாத மனநிலை
5. எம்ஜிஆர் போல தன்னை கற்பனை செய்து கொள்வது
6. தோற்றால் "திமுக பயத்தால் கொடுத்த தடைகள்', "பிஜேபி செய்த சதி" என சொல்லி இமேஜ் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணம்
உண்மையிலேயே மக்களுக்கு மாற்றம் தர வேண்டும் என்ற சிந்தனை உள்ள எந்த அரசியல் தலைவரும் விஜய் போல் மோசமாக தேர்தலை அணுகமாட்டார்கள்.
வாக்காளர்கள் விஜய்க்கு தக்க பாடம் கற்பிக்கும் வகையில் அவருக்கும் அவர் கட்சிக்கும் தோல்வியை தருவது தமிழ்நாட்டின் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் மிக நல்லது.
ஆசிரியர் : உங்கள் பையன் சரியாகவே தமிழ் பேச மாட்டேங்கிறான் , கேட்டால் கமல்ஹாசன் தமிழ் என்கின்றான்
தந்தை : சொன்னான் அப்படியா அவன் வரட்டும் வீட்டுக்கு தோலுரிக்கிறேன் அடிச்சு அவனை
ஒரு பழைய ஜோக்
#KamalHaasan_MP#KamalHaasan
@IRCTCofficial@irctcsouthzone
not showing the booking status immediately
its keep loading for few mins after payment
not sure why
Pathetic service
#IRCTC
problem with airtel WiFi
no quick telephone support , need to press 1,2,3,4,5,6,7,8,9,0 evrything but you can not reach support person
no pay and use pre-paid option,
poor band width remote area
bye bye #Airtel
successful uninstallation
@airtelindia@Airtel_Presence
@chennaicorp
அரும்பாக்கம் கோலப்பெருமாள்
பள்ளி அருகே இருக்கும் எல்லா இடங்களும் இப்படித்தான் இருக்கின்றது
பள்ளி நிர்வாகம் தொடர்ந்து புகார் அளித்தோம் நடவடிக்கை இல்லை
பழைய வாகனங்கள் கேப்பாriன்றி கிடக்கின்றன பள்ளி அருகில்
#SwatchhBarat#SingaraChennai
@kgbias
Corp Chennai, can you arrange to clean garbages, all over the arumbakkam area like this only
@SumeetUrbaser works are doing some what good
but corporation workers managed areas are wors
valluvar salai 👇🏻
https://t.co/PtbERTxu0h