பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கான கட்சியா? சமூக நீதிக்கான கட்சியா?என்பதை விளக்க வேண்டும்.
1987-ல் வன்னியர்கள் இட ஒதுக்கீடு போராட்டத்தில் 21 பேர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து 20% இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்தனர். இதில் ஒரு சாதிக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்க (1/7)
புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் விஜய்அம்பலம் அவர்களுக்கு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் சங்கப் பணிகளை மேலும் மேலும் சிறப்பிக்க சமநீதி போராளி அண்ணன் கேகேஎஸ் அவர்கள் கார் அன்பளிப்பாக வழங்கினார்..
@AnbuPudhugai@KKSelvakumaroff#mutharaiyarleader_kks
நீண்ட நெடிய சட்ட போராட்டத்திற்குப் பிறகு,அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக பதவியேற்றிருக்கும் அண்ணன்@EPSTamilNadu எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்...
பாசமிகு அண்ணன் சமநீதி போராளி கே.கே.செல்வக்குமார் அவர்கள் ஒட்டுமொத்த முத்தரையர்களின் ஒற்றை தலைமையாக அண்ணன் KKS
வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் தமிழர் தேசம் கட்சி தலைவர்
#Mutharaiyarleader_KKS
சுதந்திர தேசத்தில் ஜனநாயக முறைப்படி ஆர்ப்பாட்டம் நடத்திய வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சியினரை தடுத்து கைது செய்துள்ள திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல்துறையே வன்மையாக கண்டிக்கிறோம்..
@KKSelvakumaroff@annamalai_k@mkstalin@Udhaystalin@SMeyyanathan