தனிப்பட்ட முறையிலும் சரி…
எங்கள் #Young_ADMK அணியாகவும் சரி…
இந்த இடைத்தேர்தலில் எங்கள் சக்திக்கு மீறியும், எங்கள் வயதிற்கு மீறியும் களத்திலும், ஆன்லைனிலும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறோம்.
வீடு வீடாக சென்று Door Canvassing,
பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம்,
நோட்டீஸ் விநியோகம்,
போஸ்டர் ஒட்டுதல்,
ஆன்லைனில் தொடர்ந்து வீடியோக்கள் என…
எங்களால் முடிந்த ஒவ்வொரு வழியிலும், எங்களுடைய உழைப்பை முழுமையாக கொடுத்திருக்கிறோம்.🙏🏻🌱
இது பதவிக்காக செய்த உழைப்பு அல்ல…
எங்கள் இயக்கத்தின் மீதும், எங்கள் தலைமை மீதும் கொண்ட நம்பிக்கையால் செய்த உழைப்பு.
எங்களுடைய வயதை விட பெரிய பொறுப்பை ஏற்று,
எங்களுடைய சக்தியை விட அதிகமாக உழைத்து,
எங்களுடைய மனசாட்சிக்கு திருப்தியாக களத்தில் நின்றிருக்கிறோம்.
இந்த உழைப்பிற்கான நல்ல தீர்ப்பை,
நாளை ஆண்டவனிடமிருந்து எதிர்பார்த்து காத்திருக்கிறோம்… 🙏🖤
நாம் செய்த உழைப்பு வீண் போகாது…
நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
#Young_ADMK
த.வெ.க. மைனாரிட்டி ஆட்சியை காப்பாற்றப் பாடுபடும் முதலமைச்சர் திரு. விஜய் தமிழகத்தில் சீரழிந்து வரும் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளப் பெருமக்களுக்கு அன்பு வேண்டுகோள்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது.
நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி.
எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மளோட பிரச்சனைகளை தெரியும்.
ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது.
ஏன்னா, நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிரா, அத்தனை சூழ்ச்சிகள்.
எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இந்த இயக்கம் இருக்கும்ணு சொன்ன, புரட்சி தலைவி அம்மாவின் சின்னம், இந்த இரட்டை இலை.
இதை காப்பாத்த நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா?
புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாதுன்னு, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிட்டு இருக்கிறோம்.
ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்?
எத்தனை சூழ்ச்சிகள்?
எத்தனை துரோகங்கள் ?
இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை நாடகங்கள்?
இன்று இந்த இரட்டை இலையை விமர்ச்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைச்சோம்?
அதான் நாம செய்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாதான் நம்ம MLA-க்களை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா?
உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசிச்சிருந்தாகூட, இப்படி செய்ய மனசு வந்துருக்குமா?
அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்க நியாயம் கேட்கிறோம்.
அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்ககிட்ட நியாயம் கேட்கிறோம்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்.
இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுங்க. நீங்க கொடுக்கப்போற தீர்ப்பு, இனி MLA-க்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் த.வெ.க-வுக்கும், விலை போக நினைச்ச துரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்.
எனவே, அக்.6 அன்று,
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
@AIADMKOfficial
அதிமுக காலி ஆயிட்டு எல்லாரும் தவெக வந்துட்டாங்கனு ஒரு Narrative-அ Set பண்ண பார்த்தானுங்க..
ஆனா களத்துல கதையே வேற மொத்த கூட்டமும் இங்கதான் இருக்கு.. உன் கூட்டத்துல இருந்து இங்க வராம இருந்தா சரி..😂😂
@TVKVijayHQ டேய் தற்குறி எழுதி வச்சிக்கோடா அதிமுக தான் பந்தயம் அடிக்கும்..🔥🔥
இவர் “Worth இல்லை”னு சொன்னது யாரை தெரியுமா?
பல வருஷம் கூட வாழ்ந்த தன் மனைவிய
இப்போ பொம்பளைங்க பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டு ஓட்டு பிச்சை எடுக்குறானுங்க...😂😂
செங்கோட்டையன் 15நாள் தனது கும்பலோடு சேர்ந்து பின்னிய சூழ்ச்சி வலையை கழகம் 2 மணி நேரத்தில் அறுத்தெறிந்தது!
கடைசி நேர பரப்புரை களத்தில் மதுராந்தகத்தில் பொதுச்செயலாளர் @EPSTamilNadu , தாராபுரத்தில் அண்ணன் @TTVDhinakaran
திணறுகிறது திருட்டு சக்தி
Betterluck next time செங்கோட்டையன்
பரப்புரையில் பொழுது ஊருக்குள் மக்கள் யாரும் இல்லாததால் விரக்தியில் பொட்டு மாமா ஊருக்கு வெளியில் மாடு பெயர்த்து கொண்டிருந்த அம்மாவிடம் வாக்கு சேகரிக்க சென்றார்...
அவர்களை பார்த்து மாடு மிரண்டு ஓடியதால் அதிர்ச்சியில் அந்த அம்மா தனிமையில் பொட்டு மாமா....!
விசில் போடு....😝😝😝
பரப்புரையில் பொழுது ஊருக்குள் மக்கள் யாரும் இல்லாததால் விரக்தியில் பொட்டு மாமா ஊருக்கு வெளியில் மாடு பெயர்த்து கொண்டிருந்த அம்மாவிடம் வாக்கு சேகரிக்க சென்றார்...
அவர்களை பார்த்து மாடு மிரண்டு ஓடியதால் அதிர்ச்சியில் அந்த அம்மா தனிமையில் பொட்டு மாமா....!
விசில் போடு....😝😝😝
80KM க்கு பேரிகேட் போட்டா போவீங்க, தாராபுர தேர்தலுக்கு கோவையில் இருந்து பேரிகேடா யார் அப்பன் வீட்டு காசு @CMOTamilnadu மக்கள் பணத்தை ஊதாரித்தனமா செலவு பண்ண 🤦♀️