தென்காசி - கீழப்புலியூரைச் சேர்ந்த குத்தாலம் என்ற வன்னியர் இளைஞர் கொடூர கொலை.!
சட்டம்-காவல்துறை மீது சிறிதேனும் பயம் இருந்தால் இதுபோல நடக்குமா.?
தென்காசி நகர எல்லைக்கு உட்பட்ட கீழப்புலியூர் என்ற பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய குத்தாலம் என்ற வன்னியர் சமூக இளைஞர் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
காசி மேஜர் புரம் என்ற பகுதியைச் சேர்ந்த அவர் திருமணம் ஆனபின் மனைவியுடன் கீழப்புலியூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இன்று மதியம் (16.04.2025) மதியம் 3 மணியளவில் அங்குள்ள ரேசன் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை பின் தொடர்வதைக் கண்டு கடைக்குள் தஞ்சம் புகுந்துள்ளார். இருந்தும் அவரை விட்டு விடாமல் கடைக்குள் புகுந்த கொலையாளிகள் அவரை உள்ளே இருந்து வெளியே இழுத்து வந்து கொலை செய்ததுடன் அவரின் தலையை வெட்டி எடுத்துச் சென்று அவருடைய சொந்த ஊரான காசி மேஜர் புரம் அம்மன் கோயில் முன்பு வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
கீழப்புலியூர் தென்காசியின் கீழக்குப் பகுதியில் உள்ளது,காசி மேஜர் புரம் மேற்குப் பகுதியில் உள்ளது. இரண்டு பகுதிக்கும் ஏறக்குறைய 15 கிலோமீட்டர் தொலைவு இருக்கும். பட்டப்பகலில் கொலை செய்தது மட்டுமின்றி அவரது தலையை தென்காசியின் ஒரு எல்லையில் இருந்து மறு எல்லையில் உள்ள அவரது சொந்த ஊரிலேயே வைத்துச் செல்லுகின்ற அளவிற்கு இந்த சம்பவம் கொடூரமாக நடந்துள்ளது.
நேற்று, பாளையங்கோட்டையில் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் சக பள்ளி மாணவன் ஒருவனை அரிவாளால் வெட்டினான். இன்று, தென்காசி அருகே பட்டப்பகலில் ஒரு இளைஞரின் தலையை துண்டித்து 15 கிலோமீட்டர் எடுத்துச்சென்று அவரது சொந்த ஊர் கோயில் முன்பு வைக்கிறார்கள்.இது ஒரு நாகரிக சமூகமா.?
சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொன்னால்,
எல்லாம் இங்கே சரியாகவே இருக்கிறது என்று தமிழக முதல்வர் கூறுகிறார்.
சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் சிறிதேனும் மதிப்போ, மரியாதையோ,அச்சமோ இருந்திருந்தால் இதுபோன்ற கொடூர கொலையை நடத்திட துணிவு வந்திருக்குமா.?
முதல்வர் ஸ்டாலின் அவர்களே இதற்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD.,Ex MLA,
நிறுவனர் - தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
16.04.2025
@rajbhavan_tn@CMOTamilnadu
#முக்குலத்தோர் லாபியில் உள்ள #அகமுடையார் சமூகத்தை நட்பு சமூகம் என்று கூட எண்ணாமல் #கொலைமிரட்டல் விடுக்கின்றனர். கூட்டணியுடன் செயல்படும் அவர்களுக்கே இந்த கதியன்றால் பிற சமுகத்தின் நிலைமையை எண்ணிப் பாருங்கள்!
#பயங்கரவாத_சங்கம் என்று அறிவித்து #ஆப்பநாடுமறவர் சங்கத்தை தடை செய்க!!
தமிழ் சமூகத்தினரிடையே முரண்பட்ட கருத்துக்களை பரவசெய்து அதன்மூலம் இருக்கும் ஒற்றுமையை சிதைவடைய செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள #தோழர்ஓவியா என்பவரை உடனடியாக கைதுசெய்யவேண்டும்"
அவர் பேசிய விஷமசொல்லுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும்!
@tnpoliceoffl@NewsTamilTV24x7#IndecencyOviyaArrest
தமிழ் சமூகத்தினரிடையே முரண்பட்ட கருத்துக்களை பரவசெய்து அதன்மூலம் இருக்கும் ஒற்றுமையை சிதைவடைய செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள #தோழர்ஓவியா என்பவரை உடனடியாக கைதுசெய்யவேண்டும்"
அவர் பேசிய விஷமசொல்லுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும்!
@tnpoliceoffl@NewsTamilTV24x7#IndecencyOviyaArrest
#தேசியதலைவர் தியாகி #இமானுவேல்சேகரனார் மணிமண்டப கட்டுமான பணி தமிழக அரசின் கொள்கை முடிவு இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அரசாங்கத்தின் கொள்கைமுடிவுக்கு எதிராக அமைப்புகளோ, தனிப்பட்ட நபர்களோ வழக்கு தொடுக்கமுடியாது. ஆகையால் கட்டுமானபணிகளுக்கு தடை விதிக்க முடியாது
உ.நீதிமன்றம்
எவர் வளர்ச்சியை கண்டு நாங்கள் பொசுங்கியது இல்லை"
எவரையும் நாங்கள் தூற்றியது இல்லை!
யாரும் வளர்ந்து விட கூடாதுனு கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தது கிடையாது!
பிறர்சமூகத்திற்கு எதிராக எம் சமூக இளைஞர்களை ஒருபோதும் மடைமாற்றம் செய்தது கிடையாது !
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே !
#தேவேந்திரகுலவேளாளர் சமூகம் பற்றிய தவறான கருத்துக்களை சாதிய வன்மத்துடன் பதிவு செய்த #தோழர்ஓவியா என்கிற நபரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்!
மேலும் பொது தளங்களில் எம் சமூகத்தை அவமதிப்பு செய்யும் வகையில் பேசியதற்கு மன்னிப்பும் கேட்க வேண்டும்!
@tnpoliceoffl@SavukkuOfficial