சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது!
திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?
அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா?
அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே?
பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா?
கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்?
1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, #எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக!
அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா?
நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களால் தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்!
எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்!
எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்!
இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம்.
இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது.
இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்!
-தலைமைக் கழகம்
@AIADMKOfficial
எந்தப் பக்கமும் சாயாத தராசு போல செயல்பட்டு, எதிர்க்கட்சிகளுக்கு பேரவைத் தலைவர் அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
-17வது சட்டப்பேரவையின் பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்து சட்டமன்றத்தில் பேசிய மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#TNAssembly #AIADMK
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டிக் காக்கும் காவல் அரணாம், எந்நாளும் நம்மை வழிநடத்தும் நம் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#HBDஎடப்பாடியார்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவராக மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தற்காலிகப் பேரவைத் தலைவரிடம் வழங்கினர்.
#TNAssembly#AIADMK@AIADMKOfficial
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial
இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் கனவுகளை நோக்கிய உயர்கல்விப் பயணத்தை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுங்கள். தங்கள் பெற்றோர் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு, சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள்.
அதேபோல், இந்த தேர்வில் தேர்ச்சி அடையத் தவறிய மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம். வாழ்க்கை எந்த கதவையும் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம். அதனால், நன்கு படித்து, துணைத் தேர்வுகள் வாயிலாக தேர்ச்சி அடையுங்கள் என உங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial@AIADMKITWINGOFL
எந்த சூழலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை என்பதை மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் அனுமதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
-கழக துணைப் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. கே. பி. முனுசாமி அவர்கள்.
#AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
#AIADMK@AIADMKOfficial
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எழுச்சியுடன் முன்வந்து ஜனநாயகக் கடமையாற்றிய அனைத்து மக்களுக்கும் எனது வணக்கத்தையும், நன்றியையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் தான் இங்கு நீதிபதிகள். மக்களுக்காகத் தான் ஆட்சி. எனவே, மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். புரட்சித் தலைவியின் வழியில், இந்தப் பின்னடைவில் இருந்து விரைவில் மீண்டு வருவோம்.
@AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு பிரச்சாரம் செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய அமைச்சர்களான திரு. @PiyushGoyal, திரு. @JPNadda, பா.ஜ.க. தேசியத் தலைவர் திரு. @NitinNabin ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
நம் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்த, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் (@draramadoss) அவர்களுக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. @TTVDhinakaran அவர்களுக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்களுக்கும்;
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. @GK__VASAN அவர்களுக்கும், புதிய நீதிக் கட்சித் தலைவர் டாக்டர் @DrACSOfficial அவர்களுக்கும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர் @PaarivendharTR அவர்களுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. @JohnPandianTMMK அவர்களுக்கும், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை டாக்டர் M. ஜெகன்மூர்த்தி அவர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதோடு, நமக்கு நிபந்தனையின்றி பேராதரவு அளித்த கட்சிகள், அமைப்புகள் மற்றும் சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருக்கும் நன்றி.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்திட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன் ஃபீனிக்ஸ் பறவை போல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும்.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்த நம் புரட்சித் தலைவி அம்மாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியில் என்றென்றும் ஈடுபடும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
#AIADMK_ForeverForTN
“தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” எனும் செய்தியோடு,
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!
#அண்ணாதிமுக_WINNING#நல்லாட்சி_COMING
தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகரும், சிறந்த கார் பந்தய வீரருமான அன்புச் சகோதரர் பத்மபூஷன்
திரு. #அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
#HBDAjithKumar@AIADMKOfficial
உழைப்பில்தான் உடல் வலிமை உறுதி பெறும்; உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும்;
நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்!
உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய 'மே' தினத் திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'மே' தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
#MayDay
@AIADMKOfficial
#ஏர்போர்ட்_வடக்கு_பகுதி_கழகம்
வார்டு 48A-ல் தீவிர வாக்கு சேகரிப்பு.
-------------------------------------
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் மற்றும் வருங்கால முதல்வர் அண்ணன் #புரட்சித்தமிழர்_எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க...
மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் அண்ணன் #திரு_ஜெ_சீனிவாசன் B.A., அவர்களின் அறிவுறுத்தலின்படி....
இதயதெய்வங்கள்
#புரட்சித்தலைவர்_எம்ஜிஆர்
#புரட்சித்தலைவி_அம்மா மற்றும்
#புரட்சித்தமிழர்_எடப்பாடியார் அவர்களின் ஆசி பெற்ற நமது வெற்றி வேட்பாளர்
#திரு_G_ராஜசேகரன்_BE அவர்களுக்கு,
ஏர்போர்ட் வடக்கு பகுதி
கழகம் சார்பில்...
இன்று மாலை 5.30 மணயளவில்
வட்டகழக செயலாளர்கள்
திரு. R. ராஜரத்தினம்,
திரு. P.செல்லப்பா
திரு. P. கொட்டப்பட்டு பாலா
மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து
48A வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ,
"கழக தேர்தல் வாக்குறுதிகள்" அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி 🌱 #இரட்டை_இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்..
------------------------------------
#ADMK_TRY #EPSfor2026
@AIADMKOfficial@AIADMKITWINGOFL@EPSTamilNadu@srinivasan_js@satyenaiadmk@runmanirun
#ஏர்போர்ட்_வடக்கு_பகுதி_கழகம்
வார்டு 47A-ல் தீவிர வாக்கு சேகரிப்பு.
-------------------------------------
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் மற்றும் வருங்கால முதல்வர் அண்ணன் #புரட்சித்தமிழர்_எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க...
மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் அண்ணன் #திரு_ஜெ_சீனிவாசன் B.A., அவர்களின் அறிவுறுத்தலின்படி....
இதயதெய்வங்கள்
#புரட்சித்தலைவர்_எம்ஜிஆர்
#புரட்சித்தலைவி_அம்மா மற்றும்
#புரட்சித்தமிழர்_எடப்பாடியார் அவர்களின் ஆசி பெற்ற நமது வெற்றி வேட்பாளர்
#திரு_G_ராஜசேகரன்_BE அவர்களுக்கு,
ஏர்போர்ட் வடக்கு பகுதி
கழகம் சார்பில்...
இன்று காலை 7.00 மணயளவில்
வட்டகழக செயலாளர்கள்
திரு. P. கொட்டப்பட்டு பாலா,
திரு. P.செல்லப்பா
மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து
47A வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ,
"கழக தேர்தல் வாக்குறுதிகள்" அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி 🌱 #இரட்டை_இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்..
-------------------------------------
#ADMK_TRY #EPSfor2026
@AIADMKOfficial@AIADMKITWINGOFL@EPSTamilNadu@srinivasan_js@satyenaiadmk@runmanirun
#ஏர்போர்ட்_வடக்கு_பகுதி_கழகம்
வார்டு 47A-ல் தீவிர வாக்கு சேகரிப்பு.
-------------------------------------
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் மற்றும் வருங்கால முதல்வர் அண்ணன் #புரட்சித்தமிழர்_எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க...
மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் அண்ணன் #திரு_ஜெ_சீனிவாசன் B.A., அவர்களின் அறிவுறுத்தலின்படி....
இதயதெய்வங்கள்
#புரட்சித்தலைவர்_எம்ஜிஆர்
#புரட்சித்தலைவி_அம்மா மற்றும்
#புரட்சித்தமிழர்_எடப்பாடியார் அவர்களின் ஆசி பெற்ற நமது வெற்றி வேட்பாளர்
#திரு_G_ராஜசேகரன்_BE அவர்களுக்கு,
ஏர்போர்ட் வடக்கு பகுதி
கழகம் சார்பில்...
இன்று காலை 7.00 மணயளவில்
வட்டகழக செயலாளர்கள்
திரு. P. கொட்டப்பட்டு பாலா,
திரு. P.செல்லப்பா
மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து
47A வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ,
"கழக தேர்தல் வாக்குறுதிகள்" அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி 🌱 #இரட்டை_இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்..
-------------------------------------
#ADMK_TRY #EPSfor2026
@AIADMKOfficial@AIADMKITWINGOFL@EPSTamilNadu@srinivasan_js@satyenaiadmk@runmanirun