ரோகித் வெமுலாவின் தற்கொலைக்கான முதன்மைக்காரணங்களில் ஒன்று, அவருக்குரிய கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டது.
ரோகித் வெமுலாவின் மரணத்திற்காக அன்றைக்குப் போராடிய விசிக, இன்றைக்கு அதிகாரத்தில் அமர்ந்ததும் மாணவர் பாரதிதாசனுக்குக் கல்வி உதவித்தொகை வழங்காது, காரணம் சொல்லிக் காலங்கடத்துகிறது.
வன்னியரசு செய்வது பச்சை அயோக்கியத்தனம்! இதுதான் நீங்கள் தலித்துகளுக்காகப் போராடுகிற இலட்சணமா? @VanniTamizhVCK
@SriramMadras@TVKPartyHQ Some people simply argue that Dravidian parties are corrupt.
This TVK is rotten to the core as the very first government formed with the support of legislators of other parties bought with crores of money like buying commodities in the black market.
@WengerFan09@actorvijay@CMOTamilnadu I don't know if you are aware of this.
Most of the Indian Politicians since independence are products of Chatham House. Instead of blaming on defective products why don't you people improve of your State of Art facility to make a defect free product?!
@ChristenJoshva@sunnewstamil Company is profit run.
Politics is for service.
A party has given its symbol and workers office bearers of that party had contributed to canvas votes. Anyone who resigns and go to contest in another symbol makes fool of everyone including voters.