அட..!!😳😳😳
Couldn't just Believe this .!!🤦
கொஞ்சம் பெரிய வீடியோ தான் .., ஆனா.. முழுசா பாருங்க .,
Unlimited Fun awaited ,
நம்ம நீயா நானா நிகழ்ச்சியா இது ?
ஆனாலும் இது தப்புதான் .!!🙆
நான் கண்டிப்பா இதை கண்டிக்கிறேன் .,
😆😜🫵
பொருளாதாரத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருந்த போது , 0.07 ல் இருந்து 11.19 ஆக தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஸ்டாலின் உயர்த்திய போது , இந்தியாவிலேயே பண வீக்கம் தமிழ் நாட்டில் குறைவாக இருந்த போது தமிழ் நாட்டை கடன்கார மாநிலம்னு சொன்ன வாய்தான் இது… வெட்கமே இருக்காதா ப்ரோ
திமுக ஒன்னுமே செய்யல ஒன்னுமே செய்யலனு குட்டிக்கரணம் அடிச்சு ஆட்சிக்கு வந்த ஒருத்தன..
ஆட்சிக்கு வந்த நாள்ல இருந்து இப்பவரைக்கும் திமுக கட்டி வைச்ச திட்டிங்கள திறக்க ஊரு ஊரா தெரு தெருவா ஓட விட்றுக்கு காலம்.🔥
அரிசி விலை ஏறுது
ஆனால் நெல் விலை ஏன் ஏறல ??
தமிழ் மண் பிறரின் கஷ்டத்தை பார்த்து குரல் தருவாங்க இயல்பாகவே
ஆனா இன்னைக்கு மத்தவனை பத்தி கவலபடாதேனு டிஜிட்டல் வச்சு மக்களை கன்ட்ரோல் பன்றாங்க
ஒரு விசயத்தை ஒரு நிமிடம் மேல் பார்க்காத அளவு இளைஞர்களை Control பண்ணுறாங்க Digitally
மொத்த வீடியோவும் பாருங்க 👌👌👌
சூப்பரா பேசி இருக்காரு
மேலே இருக்கும் போட்டோவை ஏஐ கிட்ட கொடுத்து
சாலையில் இருக்கும் தண்ணீர் மற்றும் மனிதர்களை நீக்கி கொடு என்று கேட்ட தற்குறிக்கு
அந்த மூணு ஆட்டோ, சிகப்பு கலர் கவர் போர்த்திய கார் ஆகியவற்றையும் நீக்கு என்று சொல்லத் தெரியல 🤦
ஏண்டா அஞ்சு வருஷமா காரும் ஆட்டோவும் ஒரே மாதிரி ஒரே இடத்தில் ஒரே மாதிரியா நிக்கும்..???🤦🤦🤦
தவைவர் ஸ்டாலின் ஆட்சியில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் தான்..
இது இருக்கப்போய் தான் சென்னையில் நேற்று முன்தினம் அவ்வளவு பெரிய மழை பெய்ந்தும் தண்ணீர் நிக்கவில்லை..
4000 கோடி எங்க என கேட்டுக்கும் தற்குறிகளுக்கு இதை காட்டுங்க.