கட்சியில ரெண்டு பிளவு, 1970,1992.
எமர்ஜென்சி நெருக்கடி.
1991ல மிகப்பெரிய தோல்வி.
14 வருஷம் ஆட்சியில் இல்லை.
MG ராமச்சந்திரன் போட்ட பொய் வழக்குகள்.
இத்தனைக்கு பிறகும், திமுக என்கிற கட்சி ஆட்சியில் இருக்குன்னா, அதுக்கு முழுகாரணம் கலைஞர்.
திமுகவை உருவாக்கிய முக.
சுத்தமான ,சுகாதாரமான, அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பட்ட வசதிகள் கொண்ட நகரமாக நமது மதுரை மாற வேண்டும் எனக் கோருவது உங்கள் உரிமை .அந்த மாற்றத்தை உறுதியளிப்பது எனது கடமை.
சீர்காழியில் மக்களை சந்திக்க சென்ற தலைவரைப் பார்த்து, மாமனார் வீட்டில் விருந்து சாப்பிட்டுவிட்டு வர வேண்டியதுதானே என்று கேட்கிறார் அடிமை பழனிசாமி.
டெல்டாவை கஜா புயல் சிதைத்த போது மாமனார் வீட்டிற்கு கறி விருந்து சாப்பிட போன பழனிசாமிக்கு, எல்லோரும் தன்னைப்போலவே இருப்பார்கள் என்று நினைப்பு.
மக்கள் துயரப்படும்போது மாமனார் வீட்டில் ஒளிந்து கொள்வது பழனிச்சாமியின் வழக்கம். தமிழ்நாட்டு மக்களின் நல்லதிலும் கெட்டதிலும் எப்போதும் உடன் இருப்பது எங்கள் தலைவரின் வழக்கம்.
@mkstalin@arivalayam