உலகில் இரண்டு பொய்கள் பிரபலமானவை, ஆனால் ஆபத்தானவை.:
முதல் பொய், பணக்காரன் நிம்மதியா தூங்கமாட்டான்.
இரண்டாவது பொய், படிப்பதைவிடப் படிக்காத மேதையாய் இருந்து உயர்வது எளிது.
சமயங்களில் இந்தப் பொய்கள் அறியாமையால் சொல்லப்படும். பெரும்பாலும் இவை கள்ளச் சூழ்ச்சியா��் சொல்லப்படும்.
விஷத்தைத் தெரியாமல் கலந்தாலும், வேண்டுமென்றே கலந்தாலும், கேள்வி கேட்காமல் அதை அருந்தும் நமக்குத்தான் பாதிப்பு.
அதனால் தான் Survivorship Bias - பிழைத்தவர்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படும் தவறான பிம்பம் - பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#வாழ் #உருவாக்கு #பகிர் #கதைசொல்
As a result of my letter to Hon @AmitShah, the Union Govt has announced that it would conduct the CAPF exams in all state languages.
I wholeheartedly welcome this decision & reiterate our demand to provide Question Papers in Tamil & other state languages in all Union Govt exams.
If you have a Rs 50 lakh home loan 🏡 or plan to take one soon, here is a long thread on how to manage it well. It discusses various options you can use to become loan-free quickly.
Here is the thread🧵& it highlights all possible home loan prepayment scenarios 👇👇
(1/n)
வாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…!
மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்??
கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன்
4சுழி 5சுழி போட்டானாம்!
என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-
“தமிழ் வளரவே கூடாதாய்யா?
ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்,
4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?
இது எப்படி இருக்கு?
தமிழ் எழுத்துகளில் -
ரெண்டு சுழி "ன" என்பதும் தவறு!
மூனுசுழ�� "ண" என்பதும் தவறு!
"ண" இதன் பெயர் "டண்ணகரம்",
"ன" இதன் பெயர் "றன்னகரம்" என்பதே சரி.
மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி 'ணகர' ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு"டண்ணகரம்" னு பேரு.
தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி 'னகர'ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ற' வர்��்க எழுத்தாகத்தான் இருக்கும்.
இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு.
இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
இதுல கூட பாருங்களேன்…
பிரியாத காதலர்கள் மாதிரி சேர்ந்து சேர்ந்தே வருவதை பாருங்களேன்! இது புரியாம இவைகளை நாம பிரிச்சுடக் கூடாத��்லவா…??
வேற மாதிரி சொன்னா
இதுவும் வர்க்க ஒற்றுமைதான்!
வர்க்க எழுத்து-ன்னா,
சேர்ந்து வர எழுத்து! அவ்ளோதான்.
இந்தப் பெயரோடு ("டண்ணகரம்" "றன்னகரம்")
இந்த 'ண', 'ன' எழுத்துகளை அறிந்து கொண்டால்
எழுத்துப் பிழையும் குறையும்.
எப்படி???
மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல ட இருக்கா,
அப்ப இங்க மூனு சுழி 'ண' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".
கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
ப��்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்".
இதே மாதிரிதான்
"ந' கரம்" என்பதை,"தந்நகரம்" னு சொல்லனும்.
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே.
(பந்து, வெந்தயம், மந்தை…)
இது மாதிரி தெரிஞ்சிக்கணும் னு
நெனைக்கிறவங்க மட்டும்
தொடர்ந்து படிக்கலாம்.
(தெரிஞ்சவங்க பின்னூட்டத்த இட்டுட்டு
அடுத்த பதிவை பார்க்கப் போகலாம்)
தமிழில் எந்த எழுத்தின் பின் எந்த எழுத்து வரும் என்பதை அடிப்படையாக வைத்தே (க ங ச ஞ ட ண எனும் வரிசையில்) மெய்யெழுத்துகள் பதின��ட்டும் வரிசைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன.
தமிழின் மெய்யெழுத்து வரிசை அமைப்புக்கும் அர்த்தமுண்டு.
இதைப் புரிந்துகொண்டால், எழுத்துப் பிழை பெரும்பாலும் வராது. உச்சரிப்பும் தெளிவாகும். (என்ன..? இதெல்லாம் பள்ளிக்கூட பாடத்தில் வராது!)
இது பற்றித்தான் இந்தப் பதிவு.
சரியா?
உதாரணமாக-
க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன –
எனும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் சும்மா அடுத்தடுத்து வைக்கப்பட்ட��விட வில்லை!
இவை, உச்சரிக்கும் முறையின்படியே இப்படி வைக்கபட்டன.
உச்சரிப்பின்படி இவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்
இதை எல்லாரும் படித்திருப்போம்-
வல்லின எழுத்துகள் –
க ச ட த ப ற (இவை ஆறும், வன்மையாக நெஞ்சிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே வல்லெழுத்துகள்)
மெல்லின எழுத்துகள்–
ங ஞ ண ந ம ன (இவை ஆறும், மென்மையாக மூக்கிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே மெல்லெழுத்துகள்)
இடையினஎழுத்துகள்–
ய ர ல வ ழ ள (இவை ஆறும் வன்மையாகவோ மென்மையாகவோ அன்றி இடைப்பட்ட கழுத்திலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே இவை இடையினம்)
இதுவும் தெரிஞ்சதுதான்.
எளிமையாகச் சொல்லக் கூட��ய இந்த வல்லின, மெல்லின, இடையின எழுத்துகளை வரிசையாகச் சொன்னாலே 18எழுத்துகள் வந்துவிடும்.
கசடதபற ஙஞணநமன யரலவழள –
18எழுத்து வருதுல்ல..? இப்படியே இவை மூன்று வகையையும் வரிசைப்படுத்தாமல் "கஙசஞடண" என்று ஒரு புதிய வரிசையைக் கண்டுபிடித்து வைத்ததற்குக் காரணம் உண்டு.
சொற்களில், மெல்லினத்தை அடுத்து
வல்லின எழுத்துகள் வரும்.
(ஆனால் எழுத்து வரிசையில் வல்லினத்தை அடுத்து மெல்லினம் வருவதற்���ு சொல்முறை எளிமையே காரணமாக இருக்கலாம்)
க ங – எங்கே – ங் க
ச ஞ – மஞ்சள் – ஞ் ச
ட ண – துண்டு – ண் ட
த ந - வந்தது – ந் த
ப ம – பம்பரம் – ம் ப
இடையின ஆறெழுத்தும்
அவற்றின் பெயருக்கேற்ப
(உச்சரிப்பும் வன்மையாகவும் இன்றி
மென்மையாகவும் இன்றி இடையினமாக)
செருகப்பட்டு, கடைசியாக
ற ன – சென்றது – ன் ற
அவ்வளவு தாங்க...
உலகமே இரட்டை எதிர்த்துருவ
ஈர்ப்பில் தானே இயங்குகிறது??!!
நெட்டை னா குட்டை
��ள்ளம் னா மேடு
தொப்பை னா சப்பை
ஆணுன்னா பெண்.
வல்லினம் னா மெல்லினம்.
(அப்படின்னா பெண்கள் லாம் ��ெல்லிய மலர்தானா ன்னா , அது அவங்கவுங்க பார்வையைப் பொறுத்தது. முரண்படும் இருவரில் ஒருவர் அனுசரித்துப் போவதுதான் வாழ்க்கை. அது ஆணா பெண்ணா என்பது அவரவர் விருப்பம், சூழல். ரெண்டும் வெடச்சிக்கிட்டு நின்னா வேதனைதான்)
ஒரு தேர்தல் வெற்றி அனைத்துத் தவறுகளையும் சரி செய்து விடும் எனில், அதே நிலைப்பாட்டை திமுகவுக்கும் எடுங்க. இப்போது திமுக தொடர்ந்து 5 மகத்தான வெற்றிகளைப் பெற்றுள்ளது. இன்னமும் ஏன் 60 ஆண்டுகால பொய்களும், கற்பனைகளையும் கொண்ட வன்மம்! திமுகவுக்கு மட்டும் ஏன் வேறு தராசு? வேறு எடைக்கல்?
Not one to brag, but this is pretty momentous. By dropping this one tube to the ground, I’ve officially started setting aside samples that Mars Sample Return could bring back to Earth someday.
Learn more: https://t.co/abNfyxE8Cy
Tobacco, from South India, once made an appearance in a case investigated by probably the world’s most famous detective. It's also found its way into the hands of some of the most influential people of the 20th century. The journey of the Trichy Cheroot, a thread. 1/18
1857ஆம் ஆண்டின் எழுச்சி முடிவுக்கு வந்திருந்த நேரம். தில்லியின் அரசராக இருந்த பகதூர் ஷா ஜாஃபர் வேகமாக தில்லி செங்கோட்டையை விட்டு வெளியேறுகிறார். அவரது பல்லக்கு போன்ற நாற்காலியைத் தூக்கிவந்த சிலரைத் தவிர, வேறு யாரும் உடல் வரவில்லை. அழுக்கடைந்த ஆடைகளை அணிந்திருந்தார். (1/19)
I'll have more to say about yesterday's events later, but for now....
If the missing "Cinderella of the Old Airport Terminal", who was "allowed" hundreds of meters into the "secured" area along with tens of her party members🤔, wants her sandal back...my staff saved it for you
உலகம் உருண்டை-னு முதலில் சொன்னவர் கிரேக்க அறிஞர் பிதாகரஸ் (காலம் கி.மு:570)
உலகின் முதல் வராகர் சிலை, குப்த பேரரசில் ஏரான் எனும் இடத்தில் கட்டப்பட்ட வராகர் கோயிலின் சிலை (படம்)
குப்தர் காலம்: கி.பி 320-550
உலகம் உருண்டை-னு தெரிஞ்சு 1120 ஆண்டுகள் ஆகியும் வாயில பூமி இல்ல! (1/n)
The British rule indirectly forced vegetarianism on the Indian population by raising taxes on meat and fish. They introduced the Forest Act of 1865 to take complete control over forests, common lands, rivers and seas.
Right man for the right job is right here 🔥🔥🔥 The name is ஆ. ராசா! இப்பிடியெல்லாம் பண்ணா சுமந்து ராமன்களுக்கு எரியத்தானே செய்யும் 🤣🤣🤣
https://t.co/c8ekyBuTB6
I rarely (if ever) specifically ask people to share one of my videos but sunshine is a great disinfectant. Let’s make these 3 scam call centers famous. They make an estimated $18M a year scamming people of their life savings. As of vid release they were still up and running.