@I_obrigado எடுபடாது அண்ணா. நாம சொல்லலயா அதிமுக னு. ஆயிரம் சொன்னாலும் பர்ஸ் ல இருந்து எடுத்து கொடுக்கும் போது anti incumbency உருவாகும். ஜனம் எரிச்சலாகும்
@PrivateVinodhR நானா இருந்தாலும் அது தான் பண்ணிருப்பேன். நீங்களே யோசிச்சு பாருங்க. தேர்தல்ல வேற யாரு வந்தாலும் ஆயிரம் ரூபாய் வராது. இலவச பஸ் வராது. காலேஜ் ஸ்கூல் பசங்களுக்கு காசு வராது னு சொல்லியிருந்தா இப்படி ஆயிருக்குமா. யார் வந்தாலும் வரும்னு பெருமைக்கு பேசினா மாத்தி குத்திட்டானுங்க
கண்டிப்பாக, கட்டாயமாக, என் உயிர் உடன்பிறப்புகள் பாருங்கள்.
ரூட் மாஃபியா: பின்னணியில் இருக்கும் உண்மையான சக்திகள் ஒரு விரிவான அலசல்!
2026 தேர்தல் மற்றும் டிஜிட்டல் அரசியல்: திராவிட அரசியலை வீழ்த்த நடக்கும் சதி என்ன?
விவேகானந்தா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் (VIF) மற்றும் தமிழக அரசியல்: அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!
திமுகவின் தேர்தல் தோல்விக்கு பின்னால் உள்ள டிஜிட்டல் வியூகங்கள் ஒரு ஆய்வறிக்கை
நம் #ChepaukTriplicane தொகுதியில் அயராது உழைத்து மீண்டும் நம்மை வெற்றி பெற வைத்த கழக உடன்பிறப்புகளுக்கு இன்று நன்றி தெரிவித்தோம்.
“எது நடந்தாலும், ‘தி.மு.க.தான் காரணம்’ என்ற Template-ஐ, Tool Kit-ஆக தூக்கிக் கொண்டு அலையும் #SofaModel அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் கலைஞர் ஆட்சியை அமைக்க, ஒற்றுமையோடு உழைப்போம்” என்று உரையாற்றினோம்.
@Dayanidhi_Maran@nchitrarasu
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
அரசு வழக்கறிஞர் முறையாக வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்புகள் கைநழுவி போவது மட்டுமல்ல, நமது மாநில சுகாதாரக் கட்டமைப்புக்கே இது பின்னடைவை ஏற்படுத்தும்.
அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்து இதனை தடுத்திட தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
#SuperSpeciality #MedicalCourses #StateRights
சென்னை கோடம்பாக்கத்துல Police உட்பட 3 பேர் சேர்ந்து, ஒரு சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வச்சு, Sexual Harassment-க்கும் ஆளாக்குன சம்பவம் அதிர்ச்சியை தருது.
Police-ட்ட இருந்து காப்பாத்திக்க, அந்த சிறுவன் Police Station-க்கு ஓட வேண்டிய நிலையில தான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிஞ்சு போய் இருக்கு.
இதுமட்டுமல்ல, வேளச்சேரியில Walking போக வெளிய வந்த 61 வயசு பெண்மணியை, ஒரு கும்பல் Sexual Harassment-க்கு ஆளாக்கின கொடுமையும் நடந்துருக்கு.
கும்பகோணத்துல ஆளுங்கட்சியினர் தாக்கினதுல ஒரு போலீஸ்காரருக்கே கை உடைஞ்சு போனதாவும் செய்தி.
இந்த #SofaModelஆட்சி-யில, போலீசாலயும் பாதுகாப்பு இல்ல. போலீசுக்குமே பாதுகாப்பு இல்ல.
ஆட்சியை காப்பாத்திக்க MLA-க்கள் பிடிக்கிற வேலையை விட்டுட்டு, தன்னோட கட்டுப்பாட்டுல இருக்க Police Department-ஐ ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்க முதலமைச்சர் முயற்சி செய்யனும்.
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
Guys - Every DMKIAN must book mark this website by @rajeshk41 !
He has a live website tracking
1. Corruption
2. Election promises
3. Crimes
and many other parameters of the TVK government !
https://t.co/fyDkn01dSs
Appreciate your effort Anna !
Dude @DMKITwing - Ego pakkama verify panni share pannu ya !
An udanpirappu has worked hard on this concept !