டம்மி முதல்வரை நம்பி டம்மி முதலீட்டாளர்கள் தானே வர முடியும்...
₹10,000 கோடி investmentன்னு சொல்லப்படும் companyக்கு…
Share Capital வெறும் ₹1 லட்சம்.
Company தொடங்கி 4 மாதம் தான் ஆகுது.
Registered Officeஆ காட்டுறது திருவள்ளூர்ல ஒரு Apartment😭
இது Dummy Bava... 😂😂😂
இந்தக் காணொளியை வெளியிட்ட சில மணி நேரங்களில் இவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளது
எந்தக் காணொளி யாரையும் சென்று சேரக்கூடாது என நினைத்தார்களோ அதை பட்டிதொட்டியெல்லாம் சென்று சேர்க்க வேண்டியது நமது கடமை 💯
காங்கிரஸ் கூட கூட்டணி வச்சி வெல்றதுக்கு நான் தனியா நின்னு தோற்றாலும் பரவாயில்லைன்னு விஜய் கூட்டணி அழைப்ப மறுத்து வெளிய வந்த மனுசன் சீமான்!!
அந்தாள் தமிழ்ப் பற்றுக்கும், தலைவர் பற்றுக்கும் எவனும் ஈடு இணையில்லை. நான் வாழும் வரை அண்ணன் சீமானோடு தான்🫡
#Seeman#NTK