2020
சென்னை/கலாக்ஷேத்ரா
Sita Swayamvaram — virtual presentation
ராமாயணம்
Kalakshetra Annual Report
2021
சென்னை/சிதம்பரம்
Kalakshetra நிகழ்ச்சிகள்
ராமாயணப் படைப்புகள் நிறுவன repertoire-ல்
Kalakshetra Annual Report
2023
தஞ்சாவூர்
Brhan Natyanjali
அங்கு பங்கேற்ற கலைஞர்களின் repertoire-ல் ராமாயணப் படைப்புகள்
கலைஞர் நிகழ்ச்சி பதிவு
2025
சென்னை, கலாக்ஷேத்ரா
“Ramayana” நாட்டிய நாடகம்
முழு ராமாயணக் கதை
இதுவரை தமிழ்நாட்டுல நடந்தது தான் இருக்கு.திராவிட கட்சிகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால் (இதுவே மிகப்பெரிய உருட்டு தான்)அரசு இணைந்து செயல்படவில்லை.அவ்வளவுதான்
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.