Who the hell are these Communist da 🤬🤬
Day by day getting to know them காரி துப்புற மாதிரி இருக்கு இவனுங்க வரலாறு 💦💦😡😡
JCB, நெல் அறுவடை இயந்திரம் வரும்போதே எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கம்யூனிஸ்ட்கள் சபாநாயகர் JCD.பிரபாகர் @JCDPrabhakar
உதய் அண்ணா தம்பியை போட்டு வகுந்து விட்டாங்க
போன ஆட்சியில் முடியாத இந்த case & evidence எல்லாம் TVK எப்படி கண்டு பிடித்தார்கள்
போன ஆட்சியில் தப்பு பண்ற எல்லாரையும் என் கையால தான் தண்டனை சொன்ன ஸ்டாலின் கை என்ன ஆச்சு துரு பிடித்து விட்டதா?
#வாயத்_தொறங்க_ஸ்டாலின்
This Vijay Government is truly for the people❤️🔥
TN HIGHWAYS DEPARTMENT — NEXT 3 MONTHS’ ACTION PLAN 🛣️🙌
Development. Better roads. Faster execution. People-first governance. 💯
Super Anna @AadhavArjuna👏👌
I watched his whole video. I may have differences with him, but every word and point he spoke here is absolute truth.
Please watch and share it so everyone knows this so called politician’s or buratchi actor or director’s double standards.
Really now? Does the rule apply across the board??
Your post was clear and you launched into speculation about her periods how much women are Veeranganai-ing otherwise.
You all politicians can spar with each other on policies, corruption,
Issues that affect people. There is enough content there.
You dont need to ask questions about anyone’s menstrual cycle.
Above all - from a woman who is in politics I except bare minimum decency, propriety and better behavior than the men in your political circles but then…
@vaishnavi_cbe
ராமநாதபுரம் : திருவாடானை அருகே பத்திரப் பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் மாலினி..பத்திரப்பதிவு செய்த நபரிடம் பேசும் ஆடியோ வைரலானதை தொடர்ந்து சார்பதிவாளர் மாலினி இடமாற்றம்..
இந்த விவகாரம் குறித்து மாவட்ட பதிவாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, "வைரலான ஆடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தவறு உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்!
#Ramanathapuram | #Thiruvadanai | #Bribery | #RegistrationOffice
முதியோர் உதவித்தொகை கிடைக்கப் பெறவில்லை என உதவிகேட்டு தள்ளாடியபடி நேற்று ஆட்சியர் அலுவலகம் வந்த நிலையில்..
அமைச்சர் பிரபு தேவையான உதவிகள் செய்து தருவதாக வாக்குறுதி அளித்த நிலையில், முதிய தம்பதி உணர்ச்சி பூர்வ பேட்டி ❤️