President,
Rotary Club Of Trichirapalli North
Proprietor- Shri Mithra Associates
(Channel Partner- Axis Bank, ICICI)
Former- Deputy Manager, Axis Bank Trichy
#தலைவர்_அன்றே#தெளிவாக_சொல்லி#இருக்கிறார்!!
கடவுள் சில காரியங்களை தானே செய்கிறார்!!
சில காரியங்களை தலைவர் மாதிரி மனிதர்கள் மூலம் ��ெய்ய வைக்கிறார்!!
Rtn விடிவெள்ளி ராஜ்குமார் திருச்சி
இன்று முதல் அரசியல் ஆரம்பம்!!
இனிமே அரசியல் பரபரப்பு தினமும்!!
நவம்பர் 30ம் தேதி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ... என தலைவர் ��ஜினி அறிவிப்பு!!
#தமிழக_மக்கள்#விடியலை#தேடும்_விழிகள்!
தினத்தந்தி வெள்ளி மலரில் தலைவர் பற்றிய செய்தி!
வருவாரா , மாட்டாரா ?
ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியல் கட்சி தொடங்க வேண்டும், அப்படி வந்தால் எங்கள் ஓட்டு அவருக்குத்தான் என்று நூறு சதவிதம் பேர் கருத்து தெரிவித்தார்கள்!
Rtn விடிவெள்ளிராஜ்குமார்
என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. 🙏🏻
#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை 🤘🏻