Mathavangala mixer nu sollura munadi, nee enna pannitu irundha nu paaru madam! Sofa la ukkandhu gossip, relationship switching from LP to Jason Anna, ippo again Lakshmi Priya. TTF fanbase ah paathu bayandhu image change panna drama vendam madam. Nee oru periya mixer! 😂
#mukesh
#BiggBossTamil10#BiggBossTamil
🚨🔥 #Mukesh சொன்னது 2 POINTS தான்…
ஆனால் அந்த இரண்டு புள்ளிகளும் #Ansar-க்கு மிகப்பெரிய பதிலடியாக அமைந்துவிட்டது! 📈👊
💥 “நீ ஒரு Hurtful Entertainer!” – மற்றவர்களின் மனதைப் புண்படுத்தி, அவர்களைக் காயப்படுத்தும் செயல்களை Entertainment என்ற பெயரில் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறாய் என்பதை நேரடியாகச் சுட்டிக்காட்டினார் #Mukesh.
🎯 ஒருவரைச் சிரிக்க வைப்பதற்கும், ஒருவரைக் காயப்படுத்திவிட்டுச் சிரிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதை அழுத்தமாக உணர்த்தியிருக்கிறார்.
📈 ஒவ்வொரு வாரமும் #VB-க்கு கிடைத்து வரும் Appreciation-ஐயும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டி, அதுவே உனக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பதிலடி என்ற கருத்தையும் முன்வைத்தார்.
🔥 பெரிய விவாதமோ, நீண்ட விளக்கமோ தேவையில்லை… இரண்டு பாயிண்ட்ஸில் தனது கருத்தைத் தெளிவாகப் பதிவு செய்த Mukesh, Ansar-க்கு கொடுத்த பதில் தற்போது பேசுபொருளாகியுள்ளது!
சில பதிலடிகளுக்கு வார்த்தைகள் அதிகம் தேவையில்லை… சரியான இரண்டு பாயிண்ட்ஸே போதும்! 👊
#BBTamil10 #Mukesh #Ansar #VB
#Mukesh சொன்னது வெறும் 2 POINTS #Ansar but 📈
நீ ஒரு Hurtful Entertainer! அடுத்தவங்களை காயப்படுத்திட்டு, அதையே Entertainment-னு நியாயப்படுத்துற!
ஒவ்வொரு வாரமும் VB-க்கு கிடைக்கிற Appreciation-ஏ உனக்குப் பெரிய அடி! 👊
மொத்தமா முடிச்சு விட்டான்!
#BiggBossTamil10#BiggBossTamil
genuine personal agenda edhuvum illa. Ellaroda perspective, yaarayum trigger pannama, proper-ah oru valid point ah strong ah vachan ....
That's what makes the difference!
Peak Moment 🔥🔥🔥🫡🫡🫡
#Mukesh#BiggBossTamilSeason10#BiggBossTamill10
#Mukesh சொன்னது வெறும் 2 POINTS #Ansar but 📈
நீ ஒரு Hurtful Entertainer! அடுத்தவங்களை காயப்படுத்திட்டு, அதையே Entertainment-னு நியாயப்படுத்துற!
ஒவ்வொரு வாரமும் VB-க்கு கிடைக்கிற Appreciation-ஏ உனக்குப் பெரிய அடி! 👊
மொத்தமா முடிச்சு விட்டான்!
#BiggBossTamil10#BiggBossTamil
#BiggBossTamil10
Mukesh 🔥🔥🔥🔥🔥
You’re jealous of Vinoth Babu every time he gets appreciation for his performance in weekends.
Best Hurtful Entertainer Award to Ansar !!!