@kaaviyaTVK அரசியல் வரலாற்றில் மட்டும் இல்லை உலக வரலாற்றில் ஒருத்தன் எப்படி ஒரே ஒருத்தன் மொத்த கட்சி, route Mafia, virtual warriors எல்லாரையும் கதற விட்டுக்கொண்டு இருக்கிறார்....
@Thamil_Chera மேடை நாகரிகத்தை பற்றி தெரியாதவர்களிடம் பேசி என்ன பயன்.அங்கு மேடையில் கேட்டதற்கு பதில் சொல்றாரு. வேறு ஏதேனும் ஆக்க பூர்வமான காணொளி முடிந்தால் எடுத்து கேள்வி எழுப்புங்கள்..