2019-லேயே பாமகவின் பசுமை தாயகம் அமைப்பின் சார்பாக "Declare a Climate Emergency" என்ற தீர்மானத்தை எங்கள் ஊர் கிராம சபையில் நிறைவேற்றினோம்.🌍🌱
எல் நினோ (El Nino) தாக்கத்தால்
இன்று உலகமே பேசும் விஷயத்தை, அன்றே நாங்கள் பேசினோம்.
#PMK#Pusumai_Thayagam#ClimateEmergency#El_Nino
ஊழல் என்பது ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு மாதிரி!
அவ்வளவு லேசில் புரியாது..!
ஊழல் கண்முன்னே தெரியும் ஆனால் நிரூபிக்க முடியாது..!
இதைத்தான் ஜஸ்டிஸ் சர்க்காரியா விஞ்ஞான முறைப்படி ஊழல் என்று அழைத்தார்கள்..!
#HBDFatherOfCorruption
கும்பகோணத்திலிருந்து மதனத்தூர்- தா.பழூர் வழியாக அரியலூர் செல்லும் பேருந்துகள் தொடர்ந்து அனுமதிக்கப்படாத வழியாக ( காந்தி ���ூங்கா) செல்வதால் பொதுமக்களும்,மாணவர்களும் பெரும் சிரமத்தை அடைந்து வருகின்றனர்.
@CMOTamilnadu
@sivasankar1ss
@GAnbalagan_
@tnstc_setc
@sivasankar1ss அண்ணா...ஜெயங்கொண்டம்- கும்பகோணம் (மதனத்தூர் வழி)
செல்லும் பேருந்துகள் நேர அட்டவணையை கடைபிடிப்பதே இல்லை. இதனால், பொதுமக்களும்,மாணவர்களும் தினந்தோறும் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்க��ள்கிறேன்
#TNSTC #Public_Transport
17.02.2026, 3:20 PM – Kumbakonam Railway station அருகே Bus No TN-68 N-1177 நிற்காமல் சென்றதால் சிரமம் ஏற்பட்டது.TNSTC கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
@GAnbalagan_@sivasankar1ss#PublicService#TNSTC
@AmazonIN
I had already faced a delivery delay issue earlier and returned that product. Now again, my new order is delayed and not delivered on the promised date (11th Feb).This is very disappointing. Kindly take this seriously and resolve the issue immediately.
@AmazonHelp This is not the first time I am facing this issue. Earlier also I experienced a delivery delay, contacted support, and returned the product. Now again, the same delay is happening with my new order. Every time I am asked to contact support, but the issue keeps repeating.
I am proud of myself.
I have been going through all kinds of pain, and I have faced everything on my own.
But I never gave up. 💪
Even if I fall, I rise again.
That is my strength.
“Life keeps flipping me around.
I may not have the strength to hit back,but I’m not breaking either.
I’m standing up again, ready for the next round.Let’s see who gets tired first this year-me or life.”
#HappyNewYear2026
“Words may change,
Time may change,
People may change,
Situations may change,
But when loyalty remains,
Relationships last forever.”
#Loyalty#TrueLoyalty#StayReal#Trust
@amazonIN Delivery associate asked me to travel 7 km to collect my order.
When I refused and requested home delivery, the order was cancelled without my permission.
This violates Amazon delivery policy.
Please escalate and take action immediately.#AmazonDelivery#PoorService
தற்போது இரவு 9.15 மணிக்கு TN45 1122 மாதவரத்தில் இருந்து திருச்சி செல்லும் பேருந்து ரெட்டேரி வந்து பயணிகளை ஏற்றி செல்லாமல் மேம்பாலம் வழியாக சென்று விட்டது.
பல முறை புகார் ��ொடுத்தும் அவலநிலை தொடர்கிறது.
அரசுக்கு வருவாய் இழப்பு!
@arasubus @sivasankar1ss @tnstc_setc @tnstcbus