உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் கண்டனம்!
முதலமைச்சர் விஜய் அவர்கள் சட்டமன்றத்திற்குள் வரும்போது, அவரை வரவேற்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நிற்கும் அதே நேரத்தில் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் எழுந்து நிற்காமல் இருந்திருப்பது, அரசியல் எதிர்ப்புக்கும் சபை நாகரிகத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை அவர் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.
உதயநிதி ஸ்டாலின் அவர்களே,
நீங்கள் எதிர்க்கலாம். விமர்சிக்கலாம். உங்கள் அரசியல் கொள்கைகளுக்கு எதிரான அரசை கடுமையாக விமர்சிக்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவிக்கு உரிய மரியாதையை மறுப்பதற்கு எந்த அரசியல் காரணமும் நியாயமாகாது.
முதலமைச்சர் பதவி என்பது ஒருவருடைய குடும்பத்திற்கோ, கட்சிக்கோ சொந்தமான பதவி அல்ல. அது தமிழக மக்களின் ஜனநாயகத் தீர்ப்பால் உருவாகும் அரசியலமைப்பு பொறுப்பு.
அந்தப் பதவியில் இருப்பவருக்கு மரியாதை செலுத்துவது அவருடைய தனிப்பட்ட நபருக்கு அடிபணிவது அல்ல; மக்களின் ஜனநாயக உரிமைக்கும், சட்டமன்றத்தின் மாண்புக்கும் மரியாதை செலுத்துவது.
வயதில் மூத்தவர்களிடமிருந்தும், நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட தலைவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய சபை நாகரிகத்தை, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய இடம் சட்டமன்றம் அல்ல.
பதவி கிடைத்துவிட்டால் மட்டும் ஒரு அரசியல்வாதி உயர்ந்துவிட முடியாது. நடத்தை, நாகரிகம், பொறுப்புணர்வு, ஜனநாயக மாண்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும்போதுதான் அந்தப் பதவிக்கு உண்மையான மரியாதை கிடைக்கும்.
சட்டமன்றத்தில் நடந்து கொள்ளும் விதமே ஒரு அரசியல்வாதியின் அரசியல் பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.
உதயநிதி ஸ்டாலின் அவர்களே, அரசியல் எதிர்ப்பை காட்டுங்கள்; ஆனால் சட்டமன்றத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள்.
தமிழக மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!
@Udhaystalin
🚨 @Livpure_India — Is this what your 48-hour SLA means?
I’m an AMC customer using a Livpure RO+UV purifier.
Service request raised: 15-07-2026
Job Sheet: JS-260715110818264
Promised SLA: 48 hours
Today: 12-08-2026
👉 Almost 4 WEEKS — still no proper service.
தவெக தொண்டர்களை தற்குறி ங்க அடையாளப்படுத்தினாங்க
அந்த திமுக கூட்டத்தை பார்த்து கேட்டான் பாரு ஒரு கேள்வி ஒரு பொண்ண பார்த்து ஆபாசமா பேசினதுக்கா இவ்வளவு வரவேற்பு தராங்க அந்த கூட்டம் இதுக்கு வெட்கப்படணும்னு
இதுக்கெல்லாம் வெட்கப்படணும்
அமைச்சருக்கு கமிஷன் 10%
MLA-களுக்கு கமிஷன் 4%
கவுன்சிலர் கமிஷன் 1%
ஸ்டாலின் சார் ஆட்சியில்
ஒரு PROJECT கிடைக்க 15%
கமிஷன் கொடுத்தோம்.
#ஊழல்_திமுக#மாற்றம்_விஜய்
Chennai, Tamil Nadu: Actor and TVK Chief Vijay announces the names of Tamilaga Vettri Kazhagam’s Assembly election candidates.
Vijay to contest from Perambur and Tiruchi East; N Anand from T Nagar; P Venkataramanan from Mylapore; Adhav Arjuna from Villivakkam; Sengottaiyan from Gopichettipalayam; Arun Raj from Tiruchengode.
(Source: TVK)
@Livpure_India I'm sharing this post out of sheer frustration with the lack of support regarding my Livpure water purifier. A job sheet (ID: JS-250614084315871) was raised on June 14th, but no action has been taken till now.
A news card prepared by TRS after Modi's charge that it is the state governments which are not reducing fuel prices. @mkstalin too should adopt this and release such cards in English, Tamil & Hindi.