@devpromoth எந்த கட்சிக்கும் யார் வேண்டுமானாலும் நிதி கொடுக்கலாம் இது முறைகேடு அல்ல விஜய் நினைத்திருந்தால் தவெகவுக்கு மாற்றி இருக்கலாம். ஆனால் அதை அரசு கஜானாவுக்கு மாற்றி இருக்கிறார்... ஒரு அரசுக்கு நிதி கொடுப்பதும் முறைகேடு அல்ல.. கோபம் ஆண்ட கட்சிகள் மீது தான் நியாயமாக வந்திருக்க வேண்டும்