மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
Tax Calculation Sheet - FY 2025-26
நிறைய அன்பர்கள் என்னுடைய Tax Calculation Sheet லிங்க் கேட்டுருந்தீங்க. லிங்க் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
Many of you have asked for the link to my Tax Calculation Sheet. I have provided the link below.
https://t.co/FCcqMx3U2i
கொடுக்கப் பட்டுள்ள ஷீட்டை உங்களது பர்சனல் கூகுள் ட்ரைவில் தரவிறக்கம் செய்துகொண்டு பயன்படுத்திக் கொள்ளவும்.
Please download the sheet into your Google Drive and then make the requisite changes.
Please note that no request for Edit access will be entertained. Why? This will corrupt the sheet when multiple users attempt to input their data simultaneously.
#ITRFiling - தெரிந்து கொள்ளுங்கள்.
துரிதமாகவும், சிறப்பாகவும் ITR File செய்ய, நீங்கள் அணுகவேண்டிய வாட்ஸாப் எண்: https://t.co/BDfHbBpnJ0
வருமான வரி தளத்தில், உங்களது வங்கி தகவல்களை அப்டேட் செய்வது எப்படி?
How to update your bank details in the IT Portal?
1. Log in using your user ID and password to the e-Filing portal.
2. From the Dashboard, navigate to the My Profile page.
3. Click My Bank Account.
Note: The Added, Failed, and Removed Bank Accounts categories will be displayed on the My Bank Accounts page.
4. Click on Add and Pre-Validate a Bank Account.
5. Fill out the Bank Account Number, Account Type, and Holder Type, as well as the IFSC, on the Add Bank Account screen. The bank name and branch are auto-populated based on the IFSC. Your mobile number and email address will be pre-populated with information from your e-Filing profile and cannot be edited.
6. Click Validate.
How to nominate/select a bank account for refund
Step 1: Log in to the e-Filing portal using your user ID and password.
Step 2: Go to the My Profile page from the Dashboard.
Step 3: Click My Bank Account.
Step 4: Click the Nominate for Refund toggle or switch for the bank account you want to designate for a refund in order to do so.
Step 5: Click Continue to confirm that you want to nominate the selected bank account.
On success, the switch will move to the right.
How to remove bank account from nomination from refund
Step 1: Log in to the e-Filing portal using your user ID and password.
Step 2: Go to the My Profile page from the Dashboard.
Step 3: Click My Bank Account.
Step 4: Click the Nominate for Refund toggle or switch (it will be on the right) for the bank account you want to withdraw from nomination to remove it from being considered for a refund.
Step 5: To delete the nomination of the chosen bank account, click Continue to confirm your decision.
On success, the switch will move to the left.
சிறு பிள்ளையின் மருத்துவ சிகிச்சை என்பது கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டியது, அதிலும் நமக்காக இரவு பகலாக பாதுகாப்பு பணியில் இருக்கும் ஒரு காவலரின் குழந்தைக்கு இன்னும் கவனத்துடன் இந்த அரசு செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிர்வாகத் திறனற்ற இந்த அரசு இதிலும் மெத்தனம் காட்டி இருப்பது வருந்தத்தக்கது.
பெண் பிள்ளைகளுக்கு சுகாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் எந்த பாதுகாப்பும் இல்லாமல் தமிழ்நாடு திணறி வருவதையும் , ஒரு காவலரே தெருவில் இறங்கி போராட வேண்டிய நிலை இருப்பதையும் , நம்பர் ஒன் முதல்வர் என்று தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் இந்த விடியா முதல்வர் எப்போது உணர்வார்? @mkstalin@CMOTamilnadu
Jim simons made ₹1,68,000 crores net worth by stock market trading
I spent 100+ hours studying his Trading style and found the 11 Rules that made him a Billionaire
I have turned it simple for you
FREE
Like + Retweet & I'll DM it to you.
(only people who do it will get it)
Nine Personal Finance Rules we all should better know. A Thread
1) Rule of 72 (Double Your Money)
2) Rule of 70 (Inflation)
3) 4% Withdrawal Rule
4) 100 Minus Age Rule
5) 10, 5, 3 Rule
6) 50-30-20 Rule
7) 3X Emergency Rule
8) 40℅ EMI Rule
9) Life Insurance Rule
Struggle of girls of Rani Anna Govt. College, Tirunelveli to catch their bus this evening. Taking footboard travel for about 23kms to Alangulam. Authorities yet to address their repeated petitions
https://t.co/VErNW4LZir
புதிய/பழைய வரி Regime க்கும் இடையிலுள்ள இடைவெளி, இந்த பட்ஜெட் மூலம் குறைந்துவிட்டது.
https://t.co/zj9WZXp2G7
சராசரியாக
80C - 1,50,000
80D - 75,000
Standard Deduction - 50,000
HRA - 2,40,000
exemptions எடுத்துக்கொண்டு கணக்கிட்டால், இரண்டுக்குமுள்ள இடைவெளி வெறும் 15,000 மட்டுமே.