@teakkadai1 உண்மை சார்,👍 இப்போ லாம் சலூன் ல வேலை பாக்குறவங்க நம்மள விட style ah இருக்காங்க, போன வாரம் நான் போன கடையில் receptionist லாம் இருந்தாங்க. இதுக்கு காரணம் technology தான் advance tools, computer billing,ac, எல்லாம் அங்க வேலை செய்யுற ஆட்கள் வாழ்க்கை மேம்படுத்திறுக்கு 💯
இது ஒரு நல்ல முன்னெடுப்பு.
தூய்மை பணியாளர்கள் என்பது அரசு வேலை என்று இருக்கும் பொழுது, பெரும்பாலும் குறிப்பிட்ட ஜாதியினரே அதை செய்யும்படி ஆனது. தொடர்ந்து அது போன்ற சூழலே நிலவி வந்தது.
எப்பொழுது எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலம் ஒரு தொழில் செய்யப்படுகிறதோ, அப்போதெல்லாம் அந்த தொழிலின் இழிவு நிலை குறைவதை பார்க்கிறோம்.
ஈஷா எரியூட்டும் மையத்தில், அங்கே பணிபுரிபவர்களிடம் வருபவர்கள் காட்டும் மரியாதையும், ஒரு கிராமத்து மயானத்தில் அங்கே பணிபுரிபவர்களிடம் மக்கள் காட்டும் மரியாதையும் வெவ்வேறானவை.
அதேபோல வீட்டிற்கு வந்து முடி திருத்தும் நாவிதர் கிராமத்து நாவிதர் ஆகியவரிடம் மக்கள் காட்டும் மரியாதையும்
ஒரு பியூட்டி பார்லரில் அதே பணியை செய்பவரிடம் மக்கள் காட்டும் மரியாதையும் வெவ்வேறானவை.
அடுத்த கட்டமாக எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு இயந்திரங்களின் மூலம் தூய்மைப் பணியை மேற்கொள்வதை நோக்கி முன்னேற இது வழிவகுக்கும்.
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தன்னிச்சையாக முனையும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது.
தமிழ்நாட்டின் நீர் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேகதாது விவகாரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு அனைவரும் ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன்.
@CMOTamilnadu
TANGEDCO / EB bribe - Tiruvallur, Maduravoyal. Reported amount: ₹5,000.
The site has 3 meters. Due to demolition and reconstruction, 2 Meters must be surrendered and 1 must be Tarriff changed. But The office demanded 5k to maintain the connection and 5k later to regularize after construction. This is the revenue leakage.
Please verify and take action
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@rhevanth95@TVKVijayHQ
https://t.co/YfRBOorDBH
#MakkalSaatchi
நாளை மிக அவசரமாக
ஓ நெகட்டிவ் வகை ரத்தம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தேவைப்படுகிறது.
அதிகம் பகிரவும். 🙏🙏🙏
O negative blood group
Suresh
Rajaji Goverment hospital, Madurai
90430 86855
Tomorrow
The official referred to by @sureshkalipandi anna is Chinnathambi Podupani Thilagam, Chief Engineer who is the first on this transfer list issued yesterday.
Enforcement Directorate raided his premises in Mogappair from September 12, 2023 to September 14, 2023.
Rs 24.83 lakh cash was seized from his residence, sources said.
Dew Software at Vadapalanji IT Park. Construction of the 40k sqft building is underway, though progress seems slow.
The project is planned to expand up to 1.5M sqft in future phases, creating around 25k employment opportunities. Hope it materializes soon🤞#Madurai@DewSoftware
भारत की शिक्षा व्यवस्था आज सिर्फ़ एक वसूली तंत्र बन गई है।
ज़रा सोचिए - देशभर के परिवार जितना पैसा सिर्फ़ NEET की तैयारी पर ख़र्च करते हैं, वो भारत सरकार के पूरे शिक्षा बजट के बराबर है।
आज कोटा से, और देश के हर कोने से, लाखों युवा एक सुर में कह रहे हैं - इस व्यवस्था ने हमारे साथ अन्याय किया है।
हर युवा अलग है, पर सबकी कहानी एक - या तो सपने देखने नहीं दिए गए, या देखे हुए सपने तोड़ दिए गए।
‘छात्रों की गूंज’ सिर्फ़ अभियान नहीं - एक क्रांति है। हमें एक ऐसी व्यवस्था बनानी है जो आपको बड़े सपने देखने का हक़ दे और आपकी ज़िंदगी गिरवी रखे बिना, उन्हें पूरा करने में आपका साथ दे।
#ChhatronKiGoonj
சமீபத்தில் TVK அரசு, இல் ஒப்பந்ததாரர்கள் முதல் பள்ளி உரிமையாளர்கள் வரை பலர் இப்போது தாங்கள் லஞ்சம், கமிஷன் ஆகியவற்றிலிருந்து விடுபட்டுவிட்டதாகக் சொல்றாங்க ஆனால் DMk இதலாம் செய்யாமல் instagram நால தான் நாங்க தோல்வி அடைந்து விட்டோம் சொல்லுவது சரியா @teakkadai1