Every eye carries one hope - @TVKVijayHQ .
A whole generation believes in him, stands with him, and is ready to rise with him. 💪💪🫂🫂
#TVKForTN#உங்கவிஜய்_நா_வரேன்
இந்த Situation யார் என்ன சொன்னாலும் எத்தனை வதந்தி அவதூறுகளை அள்ளி அண்ணனின் மீது வீசினாலும் கூடவே அரணாக நிற்போம்...
நீங்க தைரியமா இருங்க அண்ணா.. கேவலமான பிண அரசியல் பண்ணிட்டு இருக்கானுங்க... @TVKVijayHQ#தமிழகவெற்றிக்கழகம்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் அகஸ்திஸ்வரம் ஒன்றியம் ராமபுரம் ஊரில் பட்டா இல்லாத இடத்தில் கடந்த 40 வருடத்திற்கும் மேலாக வசிக்கும் மக்களை வெளியேற்றுவதற்க்காக அரசு ஊழியர்கள் வந்து வீட்டை இடிக்க முயன்றபோது மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் நிர்வாகிகள் வந்து தடுத்து நிறுத்தினார்
அனைவரும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..!
இவன்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் S.R.மாதவன்
தமிழக வெற்றிக் கழகம் தகவல் தொழில்நுட்ப அணி
#ThalapathyVijay#TVKVettriMaanadu#TVKVijay#TVK
@TVKPartyHQ தமிழக வெற்றிக் கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் இணை ஒருங்கிணைப்பாளராக என்னை நியமனம் செய்த, கழகத் தலைவர் @TVKVijayHQ , மாவட்ட செயலாளர் அன்பு அண்ணன் மாதவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!! ❤️
நாளைய தினம் 06.06.2025 குமரி மாவட்டத்திற்கு வருகை தரும் தளபதியின் நம்பிக்கையே எங்களின் வழிகாட்டியே மாநில பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand அவர்களை குமாரி (கி) மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்❤️🔥
விக்னேஷ்
கன்னியாகுமரி (கி) மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி
06.06.2025 அன்று குமாரி மாவட்டத்திற்கு வருகை தரும் மாநில கழக பொதுச்செயலாளர் @BussyAnand அவர்களே வருக...!
இவன்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி..!
#tvk_people_service#TVKForTN#TVKVijay