Food technologist, food Technology, Food industry or related field ல ஒர்க் பண்ற யாராவது இங்க இருக்கீங்களா ?! இந்த வருசம் காலேஜ் முடிச்ச ஒரு தெரிஞ்ச பையன் வேலை தேடிட்டு இருக்கான். அவனுக்காக ஒரு உதவி.. யாராவது இங்க இருந்தா ஒரு கமெண்ட் பண்ணுங்க நான் உங்க dm வரேன்.
Reached 8,000 followers 🎁
Giveaway!
Prize: Amazon Voucher ₹250 X 2
Rules:
- Follow Us
- Like and Repost this post
- Checkout out deal 🤝
- You're in
Good Luck 🤞
வில்டன் ரெஸ்ட்ராரெண்ட், சுல்தான் பெத்தேரி, வயநாடுல ஒரு கடைல சாப்பிட்டோம். Wayanad ஃப்ரெண்ட் ரெகம்மண்ட் பண்ணாரு.
அந்த பீஃப் கல்யாண தாளி அடிபொழியா இருந்தது. அதுல ஸ்வீட் பழம் சிலது தவிர எல்லாமே பீஃப் ஐட்டம் தான்.🫠
#பயணப்படுவோம் 🥳 #Wayanad#Kalpetta#Trip#Travel@Tamilking657086
Giveaway
Prize: 1 Watch worth under ₹1000 (your choice from the pinned post!)
How to Enter:
1. Follow Us, Like + Repost this post ❤️
2. Go to the pinned watch post, pick any watch under ₹1000, and comment the exact Watch Name below this post!
3. Winner announced tonight (21/06/2026)
One random winner will be picked
Good luck everyone !
*✒️நாவல் பழங்கள் அதிகம் காய்ப்பதன் பின்னணி என்ன?*
கடந்த முப்பது ஆண்டுகளில்
நாம்
பார்த்திராத அளவுக்கு, இந்த ஆண்டு சந்தையில் நாவல் பழங்கள் அபரிமிதமாகக் குவிந்திருக்கின்றன.
நாவல் பழங்கள் உண்மையில்
குவியல் குவியலாக விழுகின்றன.
கடந்த ஆண்டு மிகக் குறைவாகப் பழங்கள் காய்த்த மரங்கள் கூட,
இப்போது
அதிக அளவில்
நாவல் பழங்களை உதிர்க்கின்றன.
ஏற்கனவே
பழங்கள் காய்த்த மரங்கள்
இப்போது
அவற்றை ஏராளமாக உதிர்க்கின்றன.
சரியாக என்னதான் நடக்கிறது?
தாவர அறிவியலின்படி, இந்த வியப்பூட்டும்
மற்றும்
அதே சமயம் திகைப்பூட்டும் செயல்முறை
“மாஸ்டிங்” (Masting)
அல்லது
“ஸ்டிரெஸ் ஃப்ரூட்டிங்”
(Stress Fruiting)
என்று அழைக்கப்படுகிறது.
தங்கள் சொந்தச் செலவில் கூட, முடிந்தவரை
அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்வதற்கான
மரங்களின் இந்த இறுதி முயற்சி,
சில சமயங்களில்
“தற்கொலைப் பழம்” அல்லது “அதிகப்படியான விளைச்சல்
” என்றும் குறிப்பிடப்படுகிறது.
உயிர்வாழ்வதற்கான உள்ளுணர்வு
இது
"இனங்களின் உயிர்வாழ்வுக்கான" இயற்கையின் விதியாகும்.
ஒரு மரம் நிலத்தடியில்
நீர் பற்றாக்குறையை உணரத் தொடங்கும்போதோ அல்லது
பெரிய காலநிலை மாற்றங்களுக்கான அறிகுறிகளைப் பெறும்போதோ
, அது ஒரு
"தற்காப்பு நிலைக்கு" மாறுகிறது.
எதிர்காலத்தில் தன்னால் உயிர்வாழ முடியாமல் போகலாம் என்பதை
அந்த மரம் உணர்கிறது. அத்தகைய நேரத்தில்,
தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள முயற்சிப்பதற்குப் பதிலாக,
தனது இனம்
பூமியில் தொடர்ந்து உயிர்வாழ வேண்டும் என்பதற்காக,
அது
தனது ஆற்றல் அனைத்தையும் விதைகளை (பழங்களை) உற்பத்தி செய்யப் பயன்படுத்துகிறது.
புதிய இலைகள்
மற்றும்
கிளைகளை நிறுத்துதல்
அத்தகைய ஆண்டுகளில், மரம் புதிய தளிர்களை உருவாக்குவதையோ அல்லது கிளைகளை வளர்ப்பதையோ முற்றிலும் நிறுத்திவிடுகிறது. ஏனெனில், புதிய இலைகளைப் பராமரிக்க அதிக நீரும் ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகின்றன. மரம் அந்த ஆற்றலைச் சேமித்து,
நாவல் பழ உற்பத்தியை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இதனால்தான்
கடந்த ஆண்டு
சில பழங்களை மட்டுமே தந்த மரங்கள் கூட இப்போது பழங்களால் நிரம்பி வழிகின்றன.
வறட்சியுடனான தொடர்பு
தாவரங்கள் மனிதர்களை விட
மிக முன்னதாகவும், அதிக உணர்திறனுடனும் சுற்றுச்சூழல் மாற்றங்களைக் கண்டறிகின்றன.
நாவல் மரத்திற்கு மண்ணில் ஆழமாகப் பரவியிருக்கும் ஆணிவேர் அமைப்பு உள்ளது.
நிலத்தடி நீர் மட்டம் கடுமையாகக் குறையும்போது மட்டுமே இந்த வேர்கள் நீர் பற்றாக்குறையை உணரத் தொடங்குகின்றன.
இந்த நீர் பற்றாக்குறை, வரவிருக்கும் வறட்சி அல்லது கடுமையான கோடைக்காலத்திற்கான ஒரு அறிகுறியாக அமைகிறது.
எனவே,
கோடைக்காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாவல் பழங்கள் ஏராளமாகக் கிடைக்கும்போது
அது
வரவிருக்கும் வறட்சி காலத்தைப் பற்றிய இயற்கையின் எச்சரிக்கையாகும்.
சுருக்கமாக...
நாவல் மரம் தற்கொலை செய்துகொள்வதில்லை; மாறாக,
அது
தன்னைத் தியாகம் செய்வதன் மூலம்
(தன் விதைகள் வழியாக)
அடுத்த
தலைமுறையின் பிறப்பை உறுதிசெய்ய முயற்சிக்கிறது.
இயற்கையின் இந்தச் சுழற்சி வியக்கத்தக்கது.
இங்கே
, தலைமுறை தலைமுறையாக அவதானிப்புகளும் அறிவியல் கோட்பாடுகளும் கச்சிதமாகப் பொருந்துவதாகத் தெரிகிறது.
இந்த ஆண்டு நாவல் பழங்களை உண்டு மகிழுங்கள்
, ஆனால்
இயற்கை நமக்கு அளிக்கக்கூடிய
இந்த "வறட்சி எச்சரிக்கையையும்" தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
நீரையும்
மற்ற வளங்களையும் கவனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது நமக்கு நினைவூட்டுகிறது.
....
EKO - பட விளக்கம்..
எனக்கு புரிந்ததை எழுதி இருக்கேன்.. (SPOILERS)
கட்டுப் பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்றது தான் இந்த படம்.
அந்த பாட்டி குமரியா மலேஷியாவில் இருக்குறப்ப அவரின் கணவன் நாய்களை பாதுகாப்புக்காக வச்சு இருக்க மாட்டான் அவளின் மேல் நம்பிக்கை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாட்டுக்காக வச்சு இருப்பான்...
பின்னாளில் இதனை தெரிந்து கொண்ட பாட்டி மலையில் உள்ள நாய்களை தன்னுடைய கண்ட்ரோலில் வைத்து இருப்பாங்க.
க்ளைமாக்ஸ்:
கூட இருப்பவன் (பியோஸ்) கெட்டவன் என்று தெரிந்ததும் நாய் அவனிடம் இருந்து விலகி போய்விடும் ( ஒரிஜினல் போஸ்ட் வீடியோ.. காரணம் பாட்டி அல்ரெடி நாய்களுக்கு கமாண்ட் கொடுத்து இருப்பாங்க).
கணவன் தலைமறைவாக இருக்க போனது என்னமோ சில நாட்கள் தான்...ஆனா கணவன் பற்றிய உண்மை தெரிந்ததால்..நாய்களை விட்டு அவன் பதுங்கிய இடத்தில் இருந்து வெளியே வராமல் தவிக்க விட்டு இருக்கலாம். நாய்களை விட்டு சாப்பாடு தண்ணி கொடுத்து உயிரோடு சிறை வைத்து இருக்கலாம் (அவளை மலேசியாவில் அவளது கணவன் சிறை வைத்த மாதிரி) .. அவனின் நிலைமையை அப்ப அப்ப பைனாகுலர் மூலமாக பார்த்து கொண்டு இருப்பாங்க.
வினீத் இவங்களுக்கு நடந்த துரோகத்துக்கு துணை என்பதால் அவனையும் நாய் வைத்து கொன்றது இந்த பாட்டி தான்.
Not only this! ரெகுலரா Trek பண்ற யாருக்கும் TN Treks மேல அதிக விருப்பம் வராது. KA & KL Treks compare பண்ணும்போது TN Treks are very costly. Both KA & KL Treks ல guide தேவைப்படுற இடத்துக்கு 500, 750rs and guide
@supriyasahuias@trektamilnadu@tnforestdept@tntourismoffcl
1/7
Financial Statement Analysis 🧵 (நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு) பயன்படுத்தப்படும் முக்கியமான விகிதங்கள் (ratios) இங்கு ஒரு கடையை வைத்து ஸ்டோரி புக் மூலமாக எளிதாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!🙂
The HST Story book 🔖
#Nifty50 என்பது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கம்பெனிகளின் (எல்லா துறை சார்ந்த) உயர்வு, மற்றும் வீழ்ச்சியை குறிக்கும்.
Long term ல எல்லா கம்பெனிங்களும் நல்லா perform பண்ணும் (சரியா perform பண்ணாதவன வெளிய அனுப்பிட்டுவாங்க. Recent example: indigo).
Cont..