ஒட்டு மொத்தமா TVK பக்கம் போறதா முடிவு பண்ணிர���ந்திற்கானுங்க சில நாட்கள் முன்னாடி .
சும்மா போனா எப்படின்னு 2K ADMK மூலியமா Fame Create பண்ணி பசங்கள சேர்த்து Crowd Funding பண்ணி அப்படியே அந்த பக்கம் போக தான் இவனுங்க திட்டம் .
இது தலைமைக்கு தெரிய வந்து Pochu Shot கொடுத்திருக்காங்க
”பா.ம.கவுக்கு இங்க வேலையே கிடையாது, அவங்க வெறும் எம்.எல்.ஏ மட்டும்தான்.. ஆட்சி எங்க கிட்டதான் இருக்கு.. நாங்க சொல்றதை கேக்கணும்”.
அரசு பள்ளி தலைமையாசிரியரை மிரட்டிய தவெக மாவட்ட செயலாளர் குணா.சரவணன் - இணையத்தில் வீடியோ வைரல்..!
புழுவுக்கு இருக்கும் எதிர்ப்பு குணம் கூட இல்லாமல்
கோபாலபுர கக்கூசுக்கு வாயை வாடகைக்கு விட்டு
பூனைகுட்டி கூட காரித்துப்பும் அளவுக்கு இருந்த நீங்கள் இனியாவது சிறுத்தைகுட்டியாக அரசியல் வ���ழ்க்கையை மானத்துடன் வாழ வாழ்த்துகள் @thirumaofficial
#JustNow | நாளை இ.பி.எஸ். தலைமையில் மா.செ.க்கள் கூட்டம்.! பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்திற்கு வர எடப்பாடி பழனிசாமி அழைப்பு
#EPS | #ADMK | #PolimerNews
மக்களுக்காக ஒவ்வொரு நலத்திட்டங்களையும் பார்த்து பார்த்து செய்தார் எங்கள் அண்ணன்....
முக்கியமாக விவசாய குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே அதன் அருமை தெரியும்....🖤🤍❤️
விஜயை எதிர்த்து யாரும் பேச கூடாது என்று விஜய் முதல்வராக பதவி ஏற்ற அடுத்த நொடியே ஊடக சுதந்திரத்திற்கு முற்று புள்ளி வைக்கும் செயலை விஜய் செய்ய தொடங்கியுள்ளார். அடுத்த 5 வருடத்திற்கு The Route @TheRoute மீடியா மாப்பியா கும்பல்,(1/2)
இவன் சோத்துல உப்புக்கு ப���ிலா கஞ்சாவ போட்டு தின்பான் போல..
காமராஜர் படிக்குற பசங்களுக்கு புத்தக பைய குடுத்தார், கருணாநிதி மவன் கஞ்சா பைய தான் குடுத்துருக்கான், யார யாரோட
ஒப்பிட்டு பேசுறானுங்க பாருங்க,
#dmktroll @ADMKofficial #Aiadmk
அதிமுக-வுக்கு ஓட்டு போட்ட பாஜக வந்துடும்.. அப்போ திமுகவுக்கு வோட்டு போட்டா?
1. ஆட்சிக்கு வந்த கையோட கஞ்சா கொண்டுவரும்
2. கஞ்சா கஞ்சா அடிச்சிட்டு கற்பழிப்பு வரும்
5. கற்பழிச்சிட்டு கொலை வரும்
6. பெண்கள் வெளியே போக முடியாத நிலமை வரும்.
@ADMKofficial#admk
இன்றைய தினம், சிவகங்கையில் நடைபெற்ற @NewsTamilTV24x7 தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில், விவாத ஒருங்கிணைப்பாளரான ஊடகவியலாளர் திரு ராஜேஷ் அவர்கள் மீதே திமுகவின் மாவட்ட துணைச்செயலாளர் சேங���கை மாறன் என்ற நபரின் அடியாட்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். திமுகவினரின் இந்த அராஜகப் போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இனி ஆட்சிக்கே வர முடியாது என்பது தெரிந்ததும் திமுகவினர் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். திமுகவில் நிரம்பியுள்ள மூன்றாம் தர ரவுடிகளால், ஊடகவியலாளர்களுக்கே பாதுகாப்பில்லை எனும்போது, அப்பாவி பொதுமக்கள் நிலை என்ன?
ஆட்சிக்கு வருவதற்கு ம���ன்பாக, தெருத்தெருவாக, ஒவ்வொரு கடையிலும் ஏறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்ததை, திமுகவின் தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தமிழக மக்கள் இனியும் மன்னிப்பதாக இல்லை.