மேற்படி செய்திக் குறிப்பில் உள்ள பகுதி, 33 கி.வோ. ஓரத்தி துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் 11 கி.வோ. மோகல்வாடி மின்பாதை மூலமாகவே மின்வழங்கலைப் பெறுகிறது.
இச்சம்பவம் குறித்து மேற்கொள்ப்பட்ட கள ஆய்வில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் மின்விநியோகத்தில் எவ்வித மின்தடையும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில், மின்வாரிய மின் விநியோகத்திலிருந்து 'ஜென்செட்' (Genset) மின்வழங்கலுக்கு மாற்றியமைத்த போது, சில விநாடிகள் மட்டுமே தற்காலிக மின்விநியோக இடையூறு ஏற்பட்டுள்ளது.
ஆதலால் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் கூட்டத்தில் மின்தடை ஏற்பட்டது என்ற புகார் முற்றிலும் தவறானது.
போக்குவரத்து துறை கவனத்திற்கு
இன்று மாலை அலுவலகம் முடித்து ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து ஆலந்தூர் மெட்ரோ சென்ற போது 70c (TN 01 AN 4914 )யில் பயணித்தேன் அப்போது மாற்றுத்திறனாளி ஒருவர் வீல் சாருடன் பேருந்தில் ஏற முற்பட்டார் நடத்துனர் சாய்தல வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முயன்றார். ஆனால் அந்த சாய் தளம் திறக்க முடியவில்லை பின்னர் பேருந்து உள்ளிருந்து ஸ்கேல் ஒன்றை எடுத்து வந்து திறக்கு முற்பட்டார் அப்போதும் திறக்கவில்லை. அதன் பிறகு அந்த நபரிடம் வேறு பேருந்தில் ஏறி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு பஸ்ஸை எடுத்தார்.
மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சாய்தள வசதிகள் பேருந்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் அதனை பயன்படுத்த முடியவில்லை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிக்கவும்
@TamilanParthib1
உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 17ஆம் தேதி வெகு விமரிசையாகவும், அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையிலும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு நேரில் வழங்கப்பட்டது.
அப்போது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றதற்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
-
The Kumbabhishekam of the world renowned Arulmigu Meenakshi Sundareswarar Temple in Madurai was conducted in a grand and magnificent manner on the 17th September 2026, after a gap of 17 years, and was widely appreciated by people.
Today, the sacred prasadam from the Madurai Meenakshi Sundareswarar Temple Kumbabhishekam was personally presented to the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay.
On the occasion, the Hon’ble Chief Minister conveyed his greetings and appreciation for the successful and grand conduct of the Kumbabhishekam.
@CMOTamilnadu | @TVKVijayHQ
12.09.2026 - A DAY THAT MADE HISTORY 🔥
📍Silverstone Circuit,London 😊
The Honourable Chief Minister #JosephVijay Sir and Most Respected #AjithKumar sir ♥️♥️
Two journeys.Two legends.Inspiring Millions. 🌍
One leads the state. 👑
One conquers the track. 🏎️🔥
#JobAlert
It’s officially signed and sealed!!
Dear @mkstalin Say what you want, but CM @TVKVijayHQ is genuinely cooking up some serious global moves for TN!
Well done @Keerthana4VNR