விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே
11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது.
இன்றைய முதல்வரின் கூற்றுப்படியே கேட்கப்போனால்,
“தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?”
சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திடவும்,
தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@AIADMKOfficial
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்களைப் பிரித்தல்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான்; யாரையும் தப்பு செய்ய விட மாட்டான்னு சொல்லிட்டு ஊழல் வழக்குகளில் சிக்கியிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களோடு கைகோர்த்து கொண்டு நிற்கிறார்!
#TVKFails
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து!
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் இன்று 72-ஆம் பிறந்தநாளை கொண்டாடும் வேளையில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். @EPSTamilNadu அவர்கள் உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து பொதுவாழ்வுப் பணியாற்ற எனது வாழ்த்துகள்!
எடப்பாடி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்.
ஆனால் 2026 தேர்தலை முன்னிட்டு கடைசி ஆறு மாதங்கள் அவர் தெருத்தெருவாக சுற்றி வாக்கு சேகரித்தார். பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை perception அடிப்படையில் ஒருங்கிணைத்து வலுவான கூட்டணியையும் உருவாக்கினார். விஜய்யின் வருகையால் தேர்தல் முடிவுகள் வேறு திசையில் சென்றிருக்கலாம். இருந்தாலும் கிடைத்த 47 MLAக்கள் எடப்பாடியின் உழைப்புக்கான அங்கீகாரமே.
அப்படிப்பட்ட ஒருவரை இப்போது தாக்கி, அவமதித்து, அவரிடமிருந்தே கட்சியை பறித்து தனிமைப்படுத்த முயல்வது மிகப்பெரிய துரோகம்
எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் போன்றவர்கள் இந்தச் செயலைச் செய்யத் துணிந்துவிட்டார்கள்.
இதோடு எடப்பாடியின் அரசியல் பயணம் முடிவுக்கு வருகிறதா அல்லது வேறு கட்சியில் இணையப் போகிறாரா என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளது ஒரு துயரமான அரசியல் திருப்பமாகும்.
எடப்பாடி பழனிச்சாமி அவர்களே உங்களுக்கு வயதாகிவிட்டது உண்மையில் கட்சியை ஒருங்கிணைத்தீர் நன்றி ! கட்சியில் யாராவது புதுரத்தம் இளைஞர் கையில் பொருப்பை ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுங்கள் 🙏🏻 @EPSTamilNadu