He is the only actor who has taken thousands of photos with his offline fans. This is just a sample video there are tons of pictures of him with his fans. I can confidently say that no other actor from any industry has done this ❤️🔥
@Akracingoffl 💎
செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை இழிவுபடுத்திய ஆதித்யா தொலைக்காட்சியைக் கண்டித்து பெருமளவில் குரல்கள் எழுந்தன.
இதையடுத்து, நீதிமன்றம் பொது மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நிலையில், வேறு வழியின்றி ஆதித்யா தொலைக்காட்சி பொது மன்னிப்பு கோரியுள்ளது.
வ.உ.சி. அவர்களின் தியாகம் என்றும் போற்றப்படும்!
"என் அண்ணன் விஜய், தன் சொந்தப் பணத்திலிருந்தே செலவு செய்து பணம் தருவார்” என்று சொன்ன அந்தப் பெண்ணை அழையுங்கள்... ஈபி பில் தொகை எகிறிக்கொண்டிருக்கிறது; என்ன, எங்கள் வீட்டில் பணம் காய்க்கும் செடியா இருக்கிறது? பில்லைக் கட்ட மகளிர் தொகை ₹2500-ம் இல்லை, அண்ணனும் இல்லை; எங்கள் வங்கிக் கணக்கில் இப்போது ஒரு பைசா கூட இல்லை. - தமிழ்நாடு மக்கள்
Ulti da 🤣🤣🤣
விஜய்க்கு ஓட்டு போடுங்கனு அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதைவிட சிறப்பா விஜய் யாருங்கிறத சொல்லி புரிய வைக்க முடியாது
Whatsapp Status & Family group content👌👌
அதிமுகல ஊழல் செஞ்சவன் திருட்டுத்தனம் பண்ணவன் எல்லாம் விலகிட்டான்...
இப்போ கட்சி நீ எதிர்பார்க்கிற மாதிரி சுத்தமா இருக்கு..
உன்னால மட்டும் தான் தமிழ்நாட்ட காப்பாத்த முடியும் அம்மா ஆசைய நிறைவேத்தவும், அம்மா கட்சிய காப்பாத்தவும் சீக்கிரம் வா தல !! 🙏
மக்களுக்கு ஒண்ணுமே பண்ணாத கூத்தாடிக்கு 1 மணி நேரத்தில் ஆட்கள் சேரும் போது...
படித்த IPS அதிகாரி அண்ணாமலைக்கு சேராதா??
1 இலட்சம் தொண்டர்கள் ஒரு மணி நேரத்தில்!
இது கவர்ச்சி கூட்டம் அல்ல, உண்மையான மாற்றத்திற்கான கூட்டம்!!!
வாழ்த்துக்கள்! @annamalai_k
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு
ஹிஜாப் அணிந்து வருவதற்கு,
கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு அனுமதி அளித்ததையடுத்து...
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் ராம் சேனா அமைப்பினர்,
பல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு
காவித் துண்டுகள் வழங்கினர்..!
ஜெய் ஹிந்த்!