மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு மற்றும் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK
மேகதாது அணையைக் கட்டியே தீருவேன் என்று கூறும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் அவர்களை அழைத்து வந்து, அவருடன் இணைந்து பிரச்சாரம் செய்து, தமிழகத்திற்குப் பெரும் துரோகத்தை ஸ்டாலின் இழைத்துவிட்டார்!!
மாண்புமிகு கழகப் பொதுச்���ெயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK
#Epsfor2026
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
சதவீத கணக்கு போட்டு ஏமாற்றி, தலைநகரை தத்தளிக்க விட்டு, பேக்கேஜ் என்ற பெயரில் கமிஷன் கொள்ளையில் திளைத்த விடியா ஆட்சியாளர்களை விரட்டி அடிப்போம்!
சென்னை திமுக கூட்டணி வேட்பாளர்களிடம் #4000கோடி_என்னாச்சு என்ற கேள்வியை தவறாமல் கேட்போம்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱
சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் இன்றைய தேர்தல் பி���ச்சார சுற்றுப்பயண விபரம்.
நாகப்பட்டினம்
பிற்பகல் 03.00 மணி
பூம்புகார்
மாலை 05.00 மணி
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK
இணைந்த கரங்கள்! 🤝
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், நாளைய முதல்வர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் பிரச்சாரத்தில் இணைந்து பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. @TTVDhinakaran அவர்கள்.
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱
திருவாரூர் மாவட்டத்தில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்.
#Vote4AIADMK#Epsfor2026
From village streets to city corners, I’ve heard one message loud and clear- Tamil Nadu wants DMK out.
Public anger against misrule, corruption, and broken promises will unseat the DMK.
The people of #TamilNadu are ready to reclaim their future by voting for @AIADMKOfficial.
Read more from my interview with @xpresstn:
Link: https://t.co/vFsq5CSk9k
#Vote4AIADMK 🌱
நாங்கள்
அண்ணன் தம்பிகள்..
எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை..
எங்களுடைய ஒரே நோக்கம் திமுக என்ற தீயசக்தியை ஆட்சி கட்டிலில் இருந்து அக��்ற வேண்டும்.
மீண்டும் அம்மாவின் ஆட்சியை அண்ணன் @epstamilnadu அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்.
-தஞ்சாவூர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் @TTVDhinakaran அவர்கள்.
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK
நேற்றைய தினம், #தஞ்சாவூர் மற்றும் #திருவாரூர் மாவட்டங்களில் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
தஞ்சாவூர் பிரச்சாரக் கூட்டத்தில் என்னுடன் இணைந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரர் திரு. @TTVDhinakaran அவர்களும் பங்கேற்றார்கள்.
“நானும் டெல்டாக்காரன்” எ��்று வசனம் பேசும் @mkstalin, உண்மையில் கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் தரைபோட்டு நடந்த ஒரு விசித்திர விவசாயி.
அவர் சென்ற கான்கிரீட் தரைக்கு இரு மருங்கிலும் இருந்தது கரும்பா ? நெல்லா? சோளமா? என்று கேட்டால் பதில் தெரியாமல் முழிப்பார். இது தான் அவருக்கு விவசாயம் தெரிந்த லட்சணம்.
நீர் கோர்த்து முளைத்த பயிர்களை தலைமைச் செயலகத்திற்கு அதிகாரிகள் மூலம் எடுத்து வந்து, அதை Tray-யில் வைத்து பார்வையிட்ட ஸ்டாலினுக்கு, விவசாயிகள் கஷ்ட நஷ்டங்கள் பற்றி என்ன தெரியும்?
இவருக்கு பிரச்சாரம் செய்ய வருபவர் யார்? கர்நாடக துணை முதல்வரும், அம்மாநில நீர்வளத் துறை அமைச்சருமான திரு. @DKShivakumar. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருபவர் ஸ்டாலின���க்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்து விட்டு, இன்னும் மொத்தமாக நம் நீராதார உரிமையை அடகு வைக்கத் துடிக்கும் ஸ்டாலினுக்கு தக்க தண்டனையை விவசாயிகளும், தமிழக மக்களும் அளிக்கப் போகும் தேர்தல் தான் ஏப்ரல் 23 அன்று நடைபெறப் போகிறது.
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
#Vote4AIADMK 🌱
7.5 சதவீத உள் இடஒதுக்கீடு தன்னால்தான் வந்தது என்பதுபோல் புலம்பித் திரியும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொத��ச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
பவானிசாகர் தொகுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று
மாண்புமிகு எடப்பாடியார் தலைமையில் நடைபெறும்
எழுச்சி பயணத்தின் பணிகள் புயல் வேகத்தில் நடைபெற்று வருகிறது
மருத்துவ கல்வியில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு தன்னால்தான் வந்தது என்பதுபோல் புலம்பித் திரியும் பொம���மை முதலமைச்சர் திரு. @mkstalin -க்கு கண்டனம்!
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க, பயத்தில் பிதற்றிக் கொண்டிருக்கும் பொம்மை முதலமைச்சர், இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில்
நடைபெற்ற ஒரு விழாவில்,
7.5 சதவீத உள் -இடஒதுக்கீட்டை திமுக அழுத்தத்தால் கொண்டு வந்தது போன்ற ஒரு மிகப் பெரிய பொய்யை கட்டமைக்க முயற்ச்சிக்கிறார்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றுவதற்காக, அரசியலமைப்புச் சட்ட ஷரத்தில் உள்ள உரிமையை பயன்படுத்தி, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நிறைவேற்றி அரசாணை வெளியிட்டேன்.
'சத்துணவு திட்டம் என்றால் புரட்சித் தலைவர்’
'தொட்டில் குழந்தை திட்டம் என்றால் புரட்சித்தலைவி அம்மா'
'7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்றால் எனது தலைமையிலான அரசு'
என்று அனைவரும் அறிந்திருக்கையில்,
"அடுத்தவன் பெற���ற குழந்தையை தன் குழந்தை என்று சொந்தம் கொண்டாடும் புத்தி' கொண்ட ஸ்டாலின்,
இந்தத் திட்டத்தையே தான்தான் புதிதாகக் கொண்டுவந்ததுபோல் தம்பட்டம் அடித்து வருவது வெட்கக்கேடானது.
2021 முதல் நான்கரை ஆண்டு காலமாக தூங்கிவிட்டு, 5 லட்சம் கோடி கடன் வாங்கி, இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழ் நாட்டை முதன்மை மாநிலமாக்கிவிட்டு, ஆட்சி முடியும் தருவாயில் கடந்த
3 மாதங்களாக பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலேயே, அடிக்கல் நாட்டுவது; ஒப்பந்தம் கோருவது;
மக்களின் வரிப் ப��த்தில் விளம்பரம் தேடுவது போன்றவைகளால், தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று திரு. ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார்.
தான் ஒரு முதலமைச்சர் பதவி வகிக்கிறோம் என்ற எண்ணம்கூட இல்லாமல், வாயைத் திறந்தால் பொய் சொல்வதையே வாடிக்கையாகக்கொண்டு செயல்படும்
திரு. ஸ்டாலின் அவர்களின் பேச்சு இனி தமிழக மக்களிடம் எடுபடாது.
'பொய்யாலும், விளம்பரத்தாலும் உயர்ந்தவன் வாழ்க்கை நிலைக்காது'
என்பதை திரு. ஸ��டாலின் உணரும் காலம் விரைவில் வர உள்ளது. இனியாவது இதுபோன்ற பொய்யை கட்டமைப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
தேர்தல் பணி தொடங்கியாச்சு
கோயம்புத்தூரில் 10 தொகுதியும்
சொல்லி அடிக்கிறோம் 🔥
கோயம்புத்தூரில் 10 தொகுதியும் பிரம்மாண்ட வெற்றியை அதிமுக கூட்டணி வெற்றி பெறவும் தமிழகத்தில் 210 க்கு மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வென்று மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை முதலமைச்சராக அரியணையில் அமர்த்த அடித்தளம் அமைக்கும் வகையில், கோவை குலுங்கும் வகையில் ஆலோசனை கூட்டம் மாநாடு போல நடத்திய கழக தலைமை நிலைய செயலாளர் ச��்டமன்ற எதிர்க்கட்சி ��ொறடா ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஓய்வறியா உழைப்பாளி எங்களின் ஆருயிர் அண்ணன் S.P.வேலுமணி அவர்கள் ❤️
@SPVelumanicbe