@CTR_Nirmalkumar நான் இந்த விளக்கத்தை ஏற்று கொள்கிறேன் உங்களை நம்புகிறேன் புரிந்தும் கொள்கிறேன். ஆனால் நீங்கள் திமுக ஊழல் செய்தார்கள் என்று சொன்னால் போதுமா ஏன் இன்னம் ஒரு மந்திரி கூட கைது செய்யவில்லை ( நான் கண் துடைப்புக்கு நடக்கும் DVAC raid கேட்கவில்லை )
காலம் வாய்ப்பு கொடுக்கிறது plz use it
I didn’t know much about this “Pocket Size Political Analyst” @EDWINS61 😂
His Top 5 ministers list was shocking enough. But his prediction about Ministers Vignesh and Ramesh was even more ridiculous.
I’ve personally spoken with Minister @VigneshTvkCbe a couple of times regarding TASMAC overcharging complaints received through Makkal Saatchi.
During one conversation, he literally told me, “Brother, you can call me anytime. We’re here to serve you.”
From my personal experience, he’s exactly the kind of minister TVK needs. Accessible, willing to listen and genuinely trying to resolve complaints.
I don’t know how many PR teams are working overtime to overshadow ministers who are actually performing, while those who barely do anything get endless image-building and damage control.
You can criticise any minister, but at least be fair enough to acknowledge those who are putting in the effort.
Some people are busy serving the public. Others are busy preparing their Top 5 rankings. 😂
@CMOTamilnadu
TVK govt saves Rs 187 crore in three months in Tur Dhal procurement by paying Rs 31/kg less.
This is exactly what @Arappor@JayaramArappor have been saying for a decade in their complaints to TN govt, that procurement price for PDS essentials is too high due to cartelisation.
Super report @anbu_madras@xpresstn
🔴சாட்டை துரைமுருகன், இடும்பன் இவர்களுடன் இணைந்த பல நபர்களுக்கு நாம் கொடுக்கும் பெரிய தண்டனை.
அவர்களை கண்டுக்காமல் விடுவது 😂 தான்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இதுதான் அவங்களுக்கு பெரிய தண்டனையா இருக்கும்.
குற்றவாளி தலைமறைவு என்பதால் குடும்ப உறுப்பினரைக் கைது அல்லது பணயமாக சட்ட விரோத காவலில் வைத்தால் சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு... அற்புதமான உத்தரவு...
தமிழ்நாட்டின் ‘Epstein’?
84 வயதான வீரமணி இளம் பெண்களை எப்படிக் குறிவைத்தார்? அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து எப்படி தப்பித்தார்? இதுகுறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
@Akshita_N உடன் இந்த விவாதத்தைப் பாருங்கள்!
#GEMVeeramani#GEMGranites#POCSO#TamilNadu
GEM Granites நிறுவனர் வீரமணி மீது POCSO வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை காவல்துறையினரால் பல பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
#GEMGranites#Veeramani#POCSO#ChennaiPolice#TamilNadu | @anaghakesav
[GEM Granites, Veeramani, POCSO case, Chennai Police, multiple victims identified, Chennai, Tamil Nadu]
@Akshita_N@IndiaToday I don’t know whether to be happy that they’ve finally started noticing this, or worried that the Tamil media isn’t really giving it much attention.
இன்று அறப்போர் இயக்கம் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் அவர்கள் மீது கொடுத்த டெண்டர் முறைகேடு புகாரின் அடிப்படையில் அவர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த முதற்கட்ட நடவடிக்கையை அறப்போர் இயக்கம் வரவேற்கிறது.
அரசு சம்பந்தப்பட்ட பொது ஊழியர்கள் அனைவரின் மீதும் துறை ரீதியான நடவடிக்கையும், கிரிமினல் நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்ததாரரை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.
அறப்போர் தொடரும்!
இந்த முறைகேடு குறித்த காணொளியை இங்கு பார்க்கலாம்
https://t.co/dewprPE0ea
முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதம் டெண்டர் போட்ட அவலம் . ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS இது போன்ற டெண்டர் முறைகேடுகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் இன்று முதல்வர், லஞ்ச ஒழிப்பு துறை உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது. தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் IAS மீது நடவடிக்கை பாயுமா ? Chief Minister of Tamil Nadu