Male chauvinist || Supporter of Women empowerment || Against fascism || Amma Jayalalitha Sympathizer ||Voice against Genocidal || Follower of Benjamin Netanyahu
Argentina vs Cape Verde is the best game of this World Cup so far. What a game! 🔥
Every time you thought Argentina had won it, Cape Verde found a way back. If only the rest of the African teams had shown that same mentality😭❤️
ஊத்தங்கரை MLA என்ன ராஜினாமா பண்ண சொல்லுராங்க
உடனே கைது
ஆனா அதையவே அனிதா அண்ணன் சொன்னா அவர் ரவுடியா ??
என்ன உங்க தூயசக்தி ஆட்சி இவ்ளோ கேவலமா இருக்கு ..!!
இதுவே திமுக ஆட்சில நடந்தப்ப இங்கருந்த பெரும்பாலான நீலச்சங்கிகள் இந்தியன் பட மனோரமா ரேஞ்சுக்கு மண்ணை வாரி தூத்தி சாபம் விட்டுக்கிட்டு இருந்துச்சுங்க.. இப்ப என்ன சத்தத்தையே காணோம்...
தமிழ்நாட்டில் கொள்கையுடன் இருக்கும் ஒரே கட்சி திமுக மட்டும் தான்..
விசி, காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் யாராவது சொன்னீங்கன்னா கெட்ட கோவம் வரும்...
கம்யூனிஸ்டுகளால் என்றைக்கும் எந்த தொழிலாளிக்கும் நியாயம் பெற்றுத் தரவே முடியாது அப்படி நம்பி நம்பி ஏமாந்து போன ஒரு தொழிலாளியின் மகனாக சொல்கிறேன் கம்யூனிஸ்டுகள் வேலைக்காகாத வெட்டி பீசுகள் வெறும் தொழிற்சங்கம் வைத்து ஒரு குரூப் வெறும் வயிறு வளர்க்கவே ...
திமுக ஆட்சில இருக்கப்ப ஆணவக்கொலைக்கு எதிரா சட்டம் இயற்ற சொல்லி இவனுக போராடுனதே இடைநிலை சாதி ஓட்டு திமுகவுக்கு கிடைக்க கூடாது திமுக ஆட்சிக்கு வரகூடாதுனு ப்ரெஷர் பண்றதுக்கு தான்.. மத்தபடி சக தலித் உயிரலாம் இவனுக போராடுறதுக்கான ஒரு கருவியா மட்டும் தான் பயன்படுத்துறானுக
இதற்கு பெயர் தான் சாட்சிகளை கலைப்பது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்குக் போது ஒரு அரசே இப்படி செய்வது சட்ட விரோதம். இதை தடை செய்ய வேண்டும்.
@cbic_india@indSupremeCourt
கரூர் மரணத்தில் விஜயை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேட்ட சோபாவளவன் இன்று அதக்கு திமுகதான் காரணம் என்ற ஆதவ்வின் பேச்சுக்கு மெளனம் காக்கிறார். ஒரு சீட் என்னவெல்லாம் செய்யும்..
இதே திமுக ஆட்சியில இருந்து, அனிதா ராதாகிருஷ்ணன் தவெக ல இருந்து கைது ஆகிருந்தா இந்நேரம் தற்குறிங்க பெண்களுக்கு பேச்சுரிமை கூட கிடையாதான்னு பொங்கிட்டு இருந்திருப்பாங்க 🤡😭🤣
புரட்சி இயக்குனரின் புரட்சி வசனங்கள்! தங்களின் பயிற்சி பாசறையில் இந்த கருமத்தை எல்லாம் மண்டையில் ஏற்றி விட்டதன் விளைவாக 12 வயசு குழந்தைகளை கூட விட மாட்ரானுங்க காமத்துக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாத ஃபிடோஸ் எச்ச பொறுக்கிகள்!