https://t.co/s6M13x2aFL
புதுச்சேரி மண்ணின் பூர்விக குடிமக்களுக்கு அடிப்படையான சரியான மருத்துவம் கல்வி வேலைவாய்ப்பு இல்லை..!
புதுச்சேரி முழுவதும் ம��ுக்கடைகள் கஞ்சாப்போதை பொருட்கள்
சட்டம்ஒழுங்கு சீர்குலைவு
We urge the Governments of India and Canada to take immediate and swift action to bring the mortal remains of #ManojSivakumar back to Puducherry.
This is the heartfelt request of parents.Please act without further delay and help us bring our son home.
@cgivancouver
இந்தியா அரசு -கனடாஅரசு இணைந்து உடனடியாக மனோஜ் அவர்களின் உடலை புதுச்சேரிக்கு எடுத்து வருவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எங்களை போன்ற தாய் தந்தையர்களின் கோரிக்கை...
#ManojSivakumar#planecrash#canada#puducherry@cgivancouver