@PriyankaSmile01@mkstalin விஜய் 2.0 va uh இருப்பாரோ 😂 எப்படி ஆட்சிக்கு முன்னாடி போராட்டம் பண்றவங்க கூட நிப்பாரு ஆட்சிக்கு வந்த உடனே arrest பன்றாரு ல அது போல 😂
*சென்னையில் போராடிய மருத்துவப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது.*
சென்னையில் போராட்டம் நடத்த குவிந்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் விரட்டி விரட்டி கைது. போலீஸ் கெடுபிடியை தாண்டி சென்னை வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரிமைக்காக போராடுபவர்களை வீட்டுச்சிறையில் வைப்பதுதான் தூயசக்தியா ?