@SaalanPaari நீ சும்மா இருந்த போதும் ராசா...... நீ எதிர் தரப்புக்கு நின்னு வேலை செய்து கொடு.... பக்கத்துல நிண்ணு துரோகம் செய்யாதே.... உண்மையிலேயே நீ தமிழ் தேசம் மலர வேண்டும் என்று நினைத்தால் இந்த மாதிரி ஆலோசகர் வேலையை விட்டுவிட்டு. களத்துக்கு போய் வேலை செய்யும்.....
@Jana_Naayagan@samooganidhi அப்பொழுது நீ வேலை இல்லாமல் இருந்தாய் அல்லவா..... விளக்கு பிடிக்கிற வேலை ஏதாவது கொடுக்கலாம் என்று தயார் பண்ணினார்... சிறப்பாக விளக்கு புடிச்சி இருப்ப போலையே..
......
கடல் ஆய்வாளர் ஒரிஸா பாலு அவர்கள் இன்னும்
கொஞ்ச காலம்
இருந்திருக்கனும்.
இன்னும் நிறைய
கடல் ஆய்வுகளை செய்திருக்கனும்.
காலம் விட்டு வைக்க வில்லை.
தமிழ்ச் சமூகத்தின் வரலாற்று தேடலில் ஒரு இடைவெளி விழுந்து விட்டது. பேரிழப்பு இது.
உங்களின் ஆன்மா அமைதியடையட்டும்.
சென்று வாருங்கள்
வீரவணக்கம்.