இயற்கை வேளாண்மை, பல்லுயிர் பெருக்கம், கார்பன் குறைப்பு ஆகிய மிக முக்கிய பணிகளுக்கு உதவிடும் “கடைசி கீதாரிகள்” மீட்கும் பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரம்… டாப் 10 இளைஞர் விருது 2022… விகடன்! https://t.co/kWLlfDtfYo
இந்தியா முழுவதும் பாரம்பரிய மேய்ச்சலில் ஈடுபடும் தொன்மையான மக்களின் பிரதிநிதிகளோடு, மாநில அரசின் கால்நடைத்துறை உதவியோடு, மத்திய அரசு பிரதிநிதிகள் முதல் முறையாக கலந்துரையாடலில் இன்று ஈடுபடுகிறார்கள்! இடம்: 27.01.23; புதுடெல்லி, நாளாந்த அரங்கில் நடைபெறுகிறது!
தமிழ் மண்ணை வளப்படுத்தி அரசின் உதவியில்லாமல் பல்வேறு சிக்கல்களை நாள்தோறும் சந்தித்து பாரம்பரிய மேய்ச்சலில் கிடை ஆடுகளை ஈடுபடுத்தும் கீதாரிகள் வாழ்வு மேம்பட “அரசின் உதவியோடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்” சிவகங்கை மாவட்டத்தில் தொடங்குவது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம்!
Two years ago, I walked into a cow shelter in the US and received an opportunity to serve the cows. I learnt later that this is the day that is celebrated as Gopasthami. Gopashtami is a very auspicious day per the Vedic scriptures - this day is set aside…https://t.co/MtH24Oy2hH
தமிழகத்தில் அரை நாடோடிகளாக அலைந்து திரியும் மேய்ச்சல் சமூக மக்களின் வாழ்வு மேம்பட பாரம்பரிய மேய்ச்சலில் வளர்க்கப்படும் கிடை மாடுகளின் சாணம் மாதம் தோறும் 50 டன் மதுரையில் இருந்து மாலத்தீவிற்கு ஏற்றுமதியை இன்று முதல் தொடங்கியிருக்கிறது!
நன்றி - NABARD-MABIF-TNAU
- தொழுவம்!
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளோடு - தொழுவம் செய்தி
பாரம்பரிய மேய்ச்சலில் ஈடுபடும் புலிக்குளம் கிடை மாடுகளின் கழிவுகளில் இருந்து இயற்கை விவசாயம் செய்ய முதல் கட்டமாக "தொழுஉரம் முதல் பூச்சி விரட்டிகள் வரை" (14 பொருட்கள்) ஜனவரி முதல் விற்பனை தொடக்கம்...
தமிழகத் தொன்மை வரலாற்றில் முதல்முறையாக 'கிடை மாடு மற்றும் கிடை ஆடு' பராமரிப்போர்களின் வாழ்வு மேம்பட
தொழுவம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் (Thozhuvam Farmer Producer Company Ltd) நபார்டு வங்கி (NABARD - MABIF) உதவியுடன் மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.
#SaveRTI#DontAmendRTI
Send a SMS to your Mp.
I request you to strongly object the amendments to the RTI act. The said amendments will weaken the institution and will kill the indepdence of it.
@PMOIndia@narendramodi
@shivaraju24@Airtel_Presence We also have the same issue in Chennai one building Thoraipakkam and service request No. 80513531 has been registered for this issue..