The circuit and race management team seems to be frustrated 😒💔
See the full video, he requesting everyone to obey to their request
What really happened in Abu Dhabi ?
#AjithKumarRacing#AjithKumar
2025-ல best-னா இது தான் - பிரியா வாரியர்! 😍
அபுதாபியில் 🏎️ யாஸ் மரினா சர்க்யூட்டில் நடைபெற்ற Asian Le Mans Series 4H @AsianLeMans கார் பந்தயத்தில் பங்கேற்ற ரேஸர் அஜித் குமாரை @Akracingoffl , நடிகை பிரியா வாரியர் @priyapvarrier நேரில் சந்தித்தார். 🤝 அஜித் குமார் ரேஸிங் அணிக்கு ஆதரவாக கலந்து கொண்ட அவர், அஜித் குமாருடன் கலந்துரையாடி 💬, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
மேலும் அஜித் எளிமையாகவும் ❤️, அன்பாகவும் பழகியது குறித்தும், 'குட் பேட் அக்லி' 🎬 படத்தில் அவருடன் பணியாற்றியது குறித்தும் பேட்டியளித்தார்.
#Michelin6Hours #AbuDhabi2026 #YasMarinaCircuit #AjithKumarRacing #priyavarrier
எனது நண்பர் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த மதிய விருந்தில், பாடப்பட்ட பாடல்களில் ஒன்றாக மகத்தான மனிதர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாளை நமதே' என்ற பாடலும் இருந்தது!
இந்தியாவில் உள்ள நம்மில் பலரைப் போலவே, பிரதமர் அன்வர் இப்ராஹிமும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ஆவார்!
@anwaribrahim
Pure passion, commitment, dedication and resilience - experienced it live, felt the adrenaline rush.
An inspiring day spent with an inspiring person. Always look up to you, my dear #AK sir 🙏🙏❤️❤️🤗🤗
No retakes.
No stunt doubles.
No “start… camera… action.”
Just real speed, real risk, real passion.
Seeing namma Anna live on the #YasMarinaCircuit is pure goosebumps and it’s beyond imagination
This is not cinema. This is Ajith Kumar. 🏁🔥 #AK#Thala@Akracingoffl
மலேசிய இந்து சங்கத்தைச் சேர்ந்த மாணவர் குழுவினர் திருமுறை பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்தனர். மலேசியாவில் உள்ள தமிழ்ச் சமூகம் தங்களின் பாரம்பரியத்தைக் கடந்த பல ஆண்டுகளாகப் பாதுகாத்து, பிரபலப்படுத்தி வருவது பாராட்டத்தக்கது.
Concluded a productive and positive visit to the US. Thank Secretary Rubio for his warm hospitality.
The historic India-US trade deal is in the final stages of detailing that will be completed very soon. It opens up a new phase in our bilateral ties, with vast possibilities for the relationship.
Our critical mineral cooperation is also advancing rapidly. Expect engagement on strategic issues, defence and energy in the coming days. Overall, a strong momentum is evident.
@PttvNewsX அதாவது
தனலாபம் அடைய தாய்மொழி தமிழ் அழித்து ஹிந்தியை கொண்டு வரும் பணப் பேராசை பிடித்த சில தமிழ்நாட்டில் பிறந்த அரசியல் பிச்சைக்காரர்களை போல அல்ல தமிழ் மொழி உணர்வுள்ள தமிழர்கள் என்று சொல்கிறார்.
ஓகேவா @VanathiBJP