இந்த வீடியோல பார்க்கும்போது அழகா இருக்கு அந்த ஏற்றுக்கொள்ளும் பண்பு..நிஜத்துல எல்லார்கிட்டேயும் அதே மனப்பக்குவம் வளர இன்னும் நிறைய காலங்கள் எடுக்கும்..
Acceptance is more important.
Be Inclusive.
Don't Judge.
Understand them,Keep fighting for them, never give up hope❤❤❤
Power cut since 4PM in Western part of Velachery, Nethaji Colony/North of Adambakkam. No concrete response from TNEB when called to enquire. Have small kids @ home & many children around. Hope it's addressed urgently.
@V_Senthilbalaji@Hassan_tnpyc@thamoanbarasan#chennairains
எல்.முருகன் தரபுரத்திலிருந்து இழந்துவிட்டார் என்று உலகிற்கு நான் அறிவிக்கிறேன் (Returning Officer அறிவித்தது). K. Murugan அனைத்து தந்திரங்களையும் முயற்சித்தார், ஆனால் RO விதிகளை பின்பற்றினார்.
எளிமையான, தெளிவான விளக்கம். 👏👏👌👌
இதை போட்டோ கார்டுகளாக மாற்றிக் கொடுங்க. வாட்ஸ்சப்லே பரப்பி விட்டாகணும். மறக்காம எழுதியவருக்கு @altappu கிரெடிட் கொடுங்க.
வாக்சின் எதுக்கு போடனும் ? அது எப்படி வேலை செய்யுது? இதெல்லாம் டிவில, ஊர்ல எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்லனும். சொல்ற வரைக்கும் பயம் இருக்கும். நான் படிச்ச வரைக்கும் சொல்றேன். முதல்ல வாக்சின் எதுக்கு போடனும் ?
@saysatheesh If ADMK had not have surrendered then they could not have completed the current Five year rule itself. Yet another party in India falls prey to BJP.