Each and every sequence had the entire theatre erupting with excitement,
but the climax scene made me feel like I was the only one in the theatre. 🥹😭💔💔
CM journey… witnessed. ❤️
#JanaNayagan… witnessed. 🎬
Peak Stardom… witnessed. 👑
Peak Downfall… witnessed. 💔
But every single time you appear onscreen…
That little kid inside every Vijay fan smiles again. 🥹❤️
That’s your magic.
That’s your legacy.
Thank you, @actorvijay.
For everything. Forever. 🫂✨
End of an era 💔
A man who grew with us, creating memories for a lifetime.
@actorvijay இனிமே ஸ்க்ரீன்ல உங்களை பார்க்காம எப்படி இருக்க போறோம் தெரியல நா 😢❤️
A part of my childhood ended on the big screen today, but my hero @actorvijay will never leave my ❤️ 🥹
For every Anil, Vijay is not just an actor... He's an emotion. 🥹🥹
போக்கிரியில் ரசிகனாய் ஆரம்பித்த ஆர்ப்பரிப்பு....
இன்று ஜனநாயக முதல்வரின் தொண்டனாய் தொடர்கிறது....!!
என் வாழ்வில் எக்கச்சக்க சந்தோஷத்தை வழங்கிய @actorvijay அண்ணனுக்கு கோடான கோடி நன்றி 🫂🙏
#Jannayagan#TVK#TVKVijay#CMJosephVijay
Last FDFS ❤️
இது ஒரு திரைப்படத்தின் வெளியீடு மட்டும் இல்லை...
ஒரு ரசிகனின் வாழ்க்கையில் முடிவுக்கு வரும் ஒரு அழகான அத்தியாயம்.
சிறு வயதில் ஆரம்பித்த உங்கள் மீதான அந்த ஈர்ப்பு...
ஒவ்வொரு First Look, ஒவ்வொரு Teaser, ஒவ்வொரு Trailer, ஒவ்வொரு Audio Launch...
அதற்காக காத்திருந்த நாட்கள்...
FDFS-க்காக இரவு முழுக்க தூங்காமல் இருந்த தருணங்கள்...
அதிகாலையில் அலாரம் அடிக்கும் முன்பே எழுந்து, நண்பர்களுடன் தியேட்டருக்கு ஓடிய அந்த உற்சாகம்...
திரை திறந்தவுடன் உங்கள் முதல் காட்சிக்கு எழுந்த ஆரவாரம்...
விசில், கைத்தட்டு, கொண்டாட்டம்...
இவை எல்லாம் இனி மீண்டும் வரப்போவதில்லை என்ற உண்மையை மனம் ஏற்க மறுக்கிறது.
'ஜனநாயகன்'...
ஒரு திரைப்படத்தின் பெயர் மட்டும் அல்ல.
ஒரு ரசிகனாக என் FDFS பயணத்தின் இறுதி பக்கம்.
இது என் கடைசி FDFS...
ஆனால் உங்களுக்கான என் அன்பும், மரியாதையும், நன்றியும் ஒருபோதும் கடைசியாகாது.
எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத எண்ணற்ற நினைவுகளை தந்ததற்கு நன்றி தளபதி.
இன்று திரையரங்கில் நான் கொண்டாடுவது ஒரு திரைப்படத்தை அல்ல...
என் வாழ்க்கையின் மிக அழகான ரசிகர் பயணத்தை.
ஒரு கடைசி விசில்...
ஒரு கடைசி கைத்தட்டு...
ஒரு கடைசி FDFS...
ஆனால் ஆயுள் முழுவதும் நீங்கள் தான் என் தளபதி. ❤️
நன்றி தளபதி... எல்லாவற்றிற்கும். 🙏
#JanaNayagan #OneLastFDFS #ForeverFan
So, we are on the last day of Vijay's cinema journey as he officially signs off from films.
Thank you for decades of unforgettable memories. 🥹❤️
#JanaNayagan
You made us feel happy
You made us to sing, dance and enjoy
You made us to cry with your emotions
You made us to be brave to fight for rights
You made us to care for people
You made us to follow politics
You made us to watch news channels
And now finally you made us to leave with a #Onelasttime memory..
Thank you Thalapathy @actorvijay for everything you have given to me in my life…
❤️❤️❤️😭😭😭😭😭😭