@josephvasanthVK எப்பா இதுக்கு பேரு அன்புன்னே வச்சுக்க.... ஆனால் அதுக்கு பேரு சினிமா கவர்ச்சின்னும் சொல்லலாம்.... இது அந்தந்த காலகட்டத்தில் எல்லா உச்ச நடிகருக்கும் இருந்தது.....
@prselva@JuniorVikatan இப்ப தேர்தல் வந்தா ...சத்தியமா இந்த ஆட்சி தேறாது.... ஏனெனில் அவ்வளவு நல்ல பேரு.....கைய கால வச்சுக்கிட்டு சும்மா இருங்கடான்னு விஜய் அறிவுரை சொல்ல வேண்டிய நிலையில் ஏகப்பட்ட ஆட்கள் கட்சியிலே இருக்கு.....
@Balamurali1617@polimernews யாருயா நீ எந்நேரம் பார்த்தாலும் விளக்கு பிடிக்கிற சிந்தனை......தவறு என்றால் யாராக இருந்தாலும் தவறு தான்...அதை நிரூபிக்க வேண்டும்....அதை விட்டு கையாலாகத மாதிரி இந்த கீழ்த்தரமான விமர்சனம்....