Documentary film 'ThaaiNilam: Land Grabbing – Real Pandemic for the #Tamils in #SriLanka ' - highlights the successive #SriLankan govt's land grabbing in North & East
Share as much as possible
https://t.co/A66ipo4Vo2
"The Sri Lankan Constitution does not vest in the Indian prime minister the power to direct the Tamil citizens of SL to accept the India-Lanka accord & surender arms or die"
-Justice V.R.Krishna I̶y̶e̶r̶, Economic and Political weekly, July 9 1988 #அறிவோம்ஈழம்
போர்க்குற்றத்திற்காக கோட்டபாய ராஜபக்சவை சிங்கப்பூரில் வைத்து கைது செய்யக்கோரி சர்வதேச அளவில் கையெழுத்து போராட்டம்.
Singapore: Arrest Gota! Prosecute him under Universal Jurisdiction.
https://t.co/572OYV8lqs
#SriLankaProtests#SL#LKA#LK#WorldwideTamils
வெளியே ஏதோ சத்தம் கேட்டுத்தான் நான் கண் விழித்ததே. அறைக்கதவைத் திறந்து வெளியே - கீழே ஓடிவந்தேன். லொட்ஜின் மனேஜர் வாசலின் இரும்புக் கதவைப் பூட்டிவிட்டு சாவித் துவாரத்தின் வழியே வெளியே ப���ர்த்துக் கொண்டிருந்தார். நான் அவரது தோளில் கைவைத்துத் திருப்பினேன்.
1/n
#கறுப்புயூலை
Dear Sinhala brothers & sisters,
Look @ the $ seized fromhouse of ur ruler, who u glorified as modern Tutakaimunu because he ended the 30-yr war. Now go back to May2009, when our leader's house was seized by 'ur heroes', there was no $, liquor, nor anysign of luxury life found.
இலங்கையின் இன்றைய பொருளாதாரம் எப்போதோ எதிர்வு கூறப்பட்ட ஒன்று.
இன்றைய நிகழ்காலம் எந்த மக்களை இனவாதம் ஊட்டி ஏமாற்றினார்களோ அந்த மக்களால் அவர்களுக்கு வழங்கப்படும் ஓர் பாடம் மட்டுமே.
2/2
நாம் யாரையும் எரியூட்டியோ, வீதிகளில் நிர்வாணப்படுத்தியோ ஆனந்தம் கண்டதில்லை.
ஆக்கத்தில் ஆனந்தம் கண்டவர்கள் நாம். எவ்வளோ நெருக்கடி மத்தியிலும் அபிவிருத்தி பற்றி சிந்தித்தவர்கள் நாம். இலங்கை அரசின் அன்றைய பொருளாதார தடைக்கு மத்தியிலும் ஒரு பேரரசையே நிறுவினார் எம் மாசற்ற மன்னன்.
1/2
@WolfsGhost I guess web3 holds whole lot of opportunities. It's also in early stages. I able to witness some early birds are migrating from web2 to web3 as well.
@WolfsGhost I don't think so. Meta aka fb losing trust and users. And moreover, AR/VR space is in early stages of development. No one really know how it's gonna turn out. Fb holds a chance if it able to produce a compelling product before it goes out of market. 1/2