1. Fly to Dubai
2. Open a new company
3. Invoice all of your sales from that company and receive all of the revenue into that company.
4. In India, declare that you own a business in Dubai and pay whatever tax that’s owed to IT department.
5. Relax
The above mentioned steps are far more easier than whatever shit this new rule is.
எல் நினோ, போர்கள் காரணமாக அடுத்த ஆண்டு அரிசி விலை மேலும் கடுமையாக உயரலாம் என அச்சம், இந்திய அரிசியை வாங்கி குவிக்கும் ஆப்பிரிக்க நாடுகள்.
@arcot2arctic
AI Engineering மிக அடிப்படையில் இருந்து இப்ப இருக்க நவீன நுட்பங்கள் வரை பயில மிக அருமையான தொகுப்பு.
https://t.co/8UMQBGaYju
புக்மார்க் செய்து இன்று தொடங்கினால் கூட 1 மாதத்தில் பாதி முடித்து விடலாம்.
மயிர்ல சம்பாதிக்குறான்.இவன் வேலையெல்லாம் உதறல தொறத்தி விட்டுருக்கானுங்க.வேற மாறி உருட்டுறான்.இப்போ சில வருசமா தமிழ்ல கூட முருங்கைன்னே எவனும் சொல்றதுல்ல ஸ்டைலா மொரிங்கா.இதுல மொரிங்கா லட்டு,மொரிங்கா சட்னி,எனர்ஜி பவுடர்னு இவனுங்களா விதவிதமா வியாபாரம் பாக்குறானுங்க.எத்தனை தடவை சொன்னாலும் விகடன் வலைய விரிக்குறான்.
விவசாயம் ஒரு தொழில்,அது ஒரு வாழ்க்கைமுறை!ஏமாந்துடாதீங்க..இதுவரை எந்த ஒரு விவசாயும் தன் மகனை/மகளை விவசாயம் செய்,லாபத்தை ஈட்டு,விவசாயம் செஞ்சு பொழச்சிக்கோன்னு சொன்னதே இல்ல!உனக்கு இது வேணாம் டாக்டர் ஆகு இன்ஜீனியர் ஆகுன்னு சொல்வாங்களே ஒழிய யாரும் விவசாயி ஆகுன்னு சொல்ல மாட்டாங்க.ஏன்னா அதுல குடும்ப முன்னேற்றம் இருக்காது.கடன்தான் மிச்சம்!படிப்புல,தொழில்ல ரிஸ்க் எடுக்க பயப்புடுறவன் தேர்ந்தெடுக்குற வேலை விவசாயம்.அதுலயும் இயற்கை விவசாய���் கடைஞ்செடுத்த ஸ்கேம்.நான் மாசம் 5 லட்ச ரூபா சம்பாதிச்சேன்.இப்போ அந்த வேலைய விட்டுட்டு இயற்கை விவசாயம் பண்றேன்னு சொல்லுவான்.பெரும்பாலும் பிராடுங்க.இவனை வேலைய விட்டு தூக்கியிருப்பாங்க அல்லது வேலையில ரிஸ்க் எடுக்க பயப்பட்டு வேற எங்கேயும் வேலை கிடைக்காம,நேரா அப்பா ஏற்கனவே நொந்து நூலாகி கடன்ல இருக்குற நிலபுலன்கள் மேல கைய வைப்பான்.ஏன்னா யாரும் கேள்வி கேட்க முடியாது.நிலத்துல இறங்குவான்.பெரும��யா விவசாயின்னு பைக்,கார்ல எழுதி வச்சுப்பான்.நம்மாழ்வார் சொன்ன 'மரத்தை கட்டி புடிடா'அது கூட பேசுடான்ற வாசகத்தை எதுலாயவது கிறுக்கி வைப்பான்!ஆனா எத்தனை வருசம் ஆனாலும் அதுல இருந்து தன்வாழ்க்கைக்கான முன்னேற்றம் இருக்காதுன்றது அவனுக்கு மட்டும்தான் தெரியும்.சரி அப்போ விவசாயம் இல்லாம நாம எப்படி சாப்பிடுறதாம்?விவசாயம்ன்றது எங்கேயாவது ஒரு மூலையில் நடந்து கொண்டேதான் இருக்கும்.இவரு பண்ணலன்னா உடனே மொத்த விவசாயமும் அழிஞ்சுபோன மாறி கதைகட்டிவிடுறது.சரி மொத்த விவசாயமும் அழிஞ்சு போச்சுன்னா?இரண்டு தலைமுறைக்கு முன் என்ன சாப்பிட்டார்கள்?கவுனி அரிசி?சோளம்?கம்பு?…இட்லி,தோசை நினைத்த நேரத்தில் சாப்பிட முடிந்ததா?சரி இப்போதைய தலைமுறை?நினைத்த நேரத்தில் இட்லி,தோசை,பாஸ்தா,ஸ்பெகட்டி,ப்ரெஞ்ச் ப்ரைஸ்,க்ரில் சிக்கன் சாப்பிட முடிகிறதுதானே!இந்த பாஸ்தா,ப்ரெஞ்ச் ப்ரைஸ்,ப��்கர் பத்தி நம் முப்பாட்டன்களுக்கு தெரிந்திருக்குமா?இ��ு இன்னும் அடுத்த தலைமுறைகளுக்கு உணவு பழக்கவழக்கம் மாறிக்கொண்டே இருக்கும்.அதனால் நாம் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயம் அழிந்து விடும் என்பதே முட்டாள்தனம்.உலகின் வேறு மூலையில்இதை வேறொருவன் உற்பத்தி செய்துகொண்டேதான் இருப்பான்.அவனுடைய ஸ்பெகட்டி,பாஸ்தாவை நாம் சாப்பிட பழகிவிட்ட மாதிரி..
விவசாயம் என்பது எல்லா உயிர்களுக்கும்?உலகம் தோன்றிய போது மனிதன் வேட்டையாடி சாப்பிட்டா���்.பிறகு தன்னுடைய தன்தேவைக்காக விவசாயம் செய்ய ஆரம்பித்தான்.இதுவே சுயநலம்தானே?அப்போது ஆடு,மாடு,பறவைகள் என அதுஅது இயற்கையின் போக்கில்தானே தன்னுடைய உணவினை பூர்த்தி செய்தை கொண்டது.பிறகு எப்படி விவசாயம் அனைத்து உயிர்களுக்கும்!?அது மேயுற புல்வெளிகள,காடுகள இவரு அழிச்சு விளைநிலங்களா மாத்தி தன்னோட கன்ட்ரோல்ல பறவைகள்,விலங்குகள வச்சிப்பாராம்!பிறகு இதுக எல்லாம் நம்மள நம்பித்தான வாழ���துன்னு உருகி பேசுவாராம்!இவன் தேவைக்கு உணவு,இவன் தேவைக்கு கடவுள்கள்னு படைச்சிட்டு….
மனிதன் தன்உணவுக்காக மண்ணை கீறி அதில் விதைவிதைத்து தன் சந்ததியினர் பசியை ஆற்றிக்கொண்டான்.ஆனால் இதில் குடும்ப முன்னேற்றம்?100 ஏக்கர் 500 ஏக்கர் உள்ளவனேகூட இருக்குற நிலத்தை விற்றுதான் குடும்பத்தை கரையேற்றுகிறான்.விவசாயம் செய்து லாபம் வந்தது என பசுமை விகடனில் நாம் படித்தால் மட்டுமே உண்டு..அதனால நல்லா படிச்சு டாக்டர்,இன்ஜீனியருன்னு சமூகத்துல அந்தஸ்து ஆகி நல்ல பொருளை ஈட்டி குடும்பத்தை முன்னேத்��ுங்க.பிறகு வேணா ஆசைக்கு விவசாயம் பண்ணலாம்.கண்டவன் பேச்ச கேட்டு கடனாளியாகி நடுத்தெருவுல நிக்காதீங்க மக்களே....கல்வி ஒன்றே உயர்வு தரும்.@vikatan
Sam Altman (CEO of Open AI):
"You no longer need to write prompts."
In just 38 minutes, he explains how to use ChatGpt at a level that most people can't even imagine.
It's talk he gave to stanford students. A friend sent me the recording last night.
After watching it, I realized I was only taking advantage of about 15% of what this tool can really do.
Watch it in full and then read the guide l leave below on how to create a system that prompts itself.
If I Got Laid Off Tomorrow & Had To Replace My Salary Asap, Here’s Exactly What I’d Do:
1. Go to Instagram and start a fresh account. Use a spare email. No one has to know.
யாரு நம்ம பிரபுவா.. அட ரீல்ஸ் எல்லாம் பார்க்கும் போது அடடடானு அடக்கமா இருக்கார். ஆனா சொந்த அப்பாவுக்கே பலாரா!!... குடும்பத்தோடு பொறுமையா கொள்ளை அடிங்கப்பா சண்டை வேண்டாம்...
இப்போலாம் அதிக நேரம் Mobile Scroll பண்ணிக்கிட்டே நாட்களை வீணடிக்கும்போது கொடூர குற்ற உணர்வு வருது. அது மூலமா நிறைய பணம் வருதுன்னா மட்டும் பண்ணுங்க.
வெறும் டைம்பாஸ்தான் னா, தயவுசெஞ்சு எழுந்து போய் 50 வயசுக்குள்ள எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ சம்பாதிங்க. எந்த துறையா இருந்தாலும், ஜெயிச்ச எல்லார்க்கிட்டயும் நாம பாக்குற ஒரு ���ொதுவான விஷயம், ஆயிரம் கோடி இருந்தாலும் அவங்க இப்பவும் 16 மணிநேரம் focused ஆ உழைக்கிறாங்க.
மொபைல் scroll பண்றதும், டைம்பாஸ் பண்றதும், நாம 70 வயசுல படுக்கையில் படுத்துக்கிட்டே கூட பண்ண முடியும். ஆனா ஓடி உழைச்சு சம்பாதிக்கிறதும், புதுசா பல ரிஸ்க் எடுத்து ட்ரை பண்ணி பாக்குறதும் இந்த வயசுலதான் பண்ண முடியும்.
thanks to claude pro, I made a master resume in latex, then for every application I just pasted the job description in claude code and used /applykarbsdk. It generated a tailored resume and cover letter. This workflow let me apply to 50-60 companies a day. It turned into 5 interviews, and I got offers from 2 of them
The Ultimate Guide to Home Cleaning Products
நம்ம வீட்டில் இருக்கும் Kitchen மற்றும் Kitchen Products , Toilet , Tiles , Surface Floors னு எல்லாத்தையும் சுத்தம் செய்ய தேவையான அனைத்து products களும் இந்த thread ல கொடுத்து இருக்கோம். கண்டிப்பா எல்லார் வீட்டிற்கும் பயனுள்ளதா இருக்கும். மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
Sadly Schoolmate of mine. He had the wealth and assets to clear his debts, but people are scared of starting over from scratch. Choosing a simple life is not sin. Choose peace over money. 😞
Portfolio Allocation Strategy
This video will completely change the way you look at stocks in your portfolio.
Sit with a pen and paper for this video.
Have a great day.
ஒன்னு சொல்றேன்...லைப்ல Delusional Optimism-அ வளர்த்துக்கோங்க.
அதாவது...என்னால எதுவா வேணாலும் ஆக முடியும். என்ன வேணாலும் சாதிக்க முடியும். எவ்வளவு பெரிய விஷயமா இருந்தாலும் ஜெயிக்க முடி��ும் ன்னு கொஞ்சம் கூட Practicality இல்லாத, Reality-க்கு அப்பாற்பட்ட, பைத்தியக்காரத்தனமான Mindset.
என்னடா இது? Reality-யும் Practical-ஆவும் யோசிக்காம எப்படி ஒரு முடிவு எடுக்க முடியும்?ன்னு கேக்கலாம். ஆமா... அதுல 20% உண்மை இருக்கு, ஆனா Reality-ய மட்டும் யோசிச்சிட்டு இருந்தா, நம்ம வாழ்க்கை முழுக்க குண்டுசட்டியில குதிரை ஓட்டிக்கிட்டுதான் இருக்கணும்.
ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க...
Practical-ஆ யோசிச்சிருந்தா ஒரு மீனவனோட மகன் Scientist ஆகிருக்க முடியுமா? ஒரு பஸ் கண்டக்டர் Super Star ஆகிருக்க முடியுமா? ஒரு டீ கிளாஸ் கழுவுறவர் Prime Minister ஆகிருக்க முடியுமா? Practical-ஆ யோசிச்சா சாதாரண குடும்பத்துல பிறந்த ஆயிரக்கணக்கான Athletes, Artists, Creators, Businessmen, Politicians இன்று இந்த அளவுக்கு வந்திருக்க முடியுமா? அவங்க எல்லாரும் ஒரு கட்டத்த���ல Reality-ய தூக்கி போட்டுட்டு,
என்னால இது கண்டிப்பா முடியும்... நான் ஆகியே தீருவேன்னு குருட்டுத்தனமா நம்பினாங்க. அதுதான் Delusional Optimism.
இன்னும் ஆழமா யோசிச்சு பாருங்க...
இந்த உலகத்துலயே Reality-ன்னு ஒன்னு இருக்கா? கோடிக்கணக்கான விந்தணுக்களை ஜெயிச்சுதான் நம்ம பிறந்திருக்கோம். இறந்த நட்சத்திரங்களோட அணுக்கள்தான் இன்று நம்ம உடம்புல இருக்கு.
மரங்கள் மண்ணுக்கடியில ஒன்றுக்கொன்று தகவல் பரிமாறிக்க���து.
நம்ம மூளையில ஓடுற Electricity-தான் கனவுகளா, நினைவுகளா, காதலா, ஆசைகளா மாறுது. இதையெல்லாம் யோசிச்சு பார்த்தா...
இந்த பிரபஞ்சமே ஒரு Miracle. இந்த வாழ்க்கையே ஒரு Impossible Story.
அப்படியிருக்கும்போது...
நீங்க மட்டும் ஏன் உங்க கனவுகளுக்கு Limit வைக்கணும்?
அதனால...
பேராசைபடுங்க.
பெருசா கனவு காணுங்க.
பொருளை அடைய துடிங்க.
சாதிக்க வெறி பிடிங்க.
Logic & Reality ஐ உடைச்சு Faith & Belief தான் உங்கள ஜெயிக்க வைக்கும்.
நீங்க ஒரு Goal-ஐ நோக��கி முழு மனசோட ஓட ஆரம்பிச்சா...
வாய்ப்புகள், மனிதர்கள், அதிர்ஷ்டம், சூழ்நிலைகள் எல்லாம் சேர்ந்து உங்களை அந்த இடத்துக்கு தள்ள ஆரம்பிச்சிடும்.
அதனால...
"என்னால இதெல்லாம் பண்ண முடியாது..."
"நமக்கு அதெல்லாம் set ஆகாது"
"இதெல்லாம் கண்டிப்பா நடக்காது..."
"அதெல்லாம் கண்டிப்பா முடியாது..."
ன்னு சொல்ற எல்லா எண்ணங்களையும் தூக்கி எறிஞ்சிடுங்க.
அதுக்கு பதிலா...
"என்னால இங்க எதுவா வேணாலும் ஆக முடியும்." ன்னு ஒரு ப���த்தியக்காரத்தனமான Confidence-ஓட ஓட ஆரம்பிங்க.
ஏன்னா...
வரலாறு படைத்தவங்க எல்லாரும் முதலில் மற்றவர்களுக்கு பைத்தியக்காரங்களாதான் தெரிஞ்சாங்க.
Dream like a madman. Work like a machine. Believe like it's already yours.
Delusional Optimism வளர்த்துக்கோங்க வெற்றி நிச்சயம். 💯
Try Karo 😉❤️
- From கரு பழனியப்பன் Facebook