வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி குற்றச்சாட்டு தேவையில்லை...
திமுக மேயர் ஒரு பக்கம்,
திமுக துணை மேயர் மறுபக்கம்!
"நீ கொள்ளை அடித்தாய்"
"இல்லை, நீ தான் அதிகம் அடித்தாய்"
என்று போட்டி போட்டு உண்மையை ஒப்புக்கொள்ளும் காட்சி !
ஊழலை அம்பலப்படுத்த எதிரிகள் தேவையில்லை, திமுகவினரே போதும் !
#திருட்டு_திமுக
What this guy did was not corruption. It was treason.
If this had happened in the Soviet Union, he would have been summarily executed.
If it had happened in the US, there would have been a trial and he would have been executed
In India, he will take another GST in the name of his brother in law and bid again for the same tender
I guess the theory that India's biggest enemy is Indians themselves, keeps proving true again and again and again
https://t.co/vRAIotboDt
Next level encroachment, beyond footpath which is occupied with thallu vandi, another ten feet taken up by briyani shops. No end to such encroachments throughout Medavakkam. @COPTBM@EcrPSaravanann@jvidyasagar
@dstock_insights 2,13,568 hours!!!! that is how much Mr. Sekar Babu, ex HRCE minister saved by using VIP line and instead used that time to make Tamilnadu temples on par with....Singapore temples...indha maadhiri script podunga
@reclaimchennai@EcrPSaravanann Yes, banners and posters everywhere near kovilambakkam, medavakkam for himself and CMs birthday which is 20 days away. We are not seeing this banner culture going away.
முன்களப்பு கபோதிகளா!!
கஸ்தூரி அக்கா மாதிரி இன்னும் நாப்பது பேர் இப்படி மண்டைல உரைக்கற மாதிரி பேசினாலும் இவனுங்களுக்கு உறைக்குமா!? .
Well done @KasthuriShankar 👏👏
மேடவாக்கம் பஞ்சாயத்தில் குப்பைகளை அகற்றும் செயல்முறையும், அதன் கால இடைவெளியும் போதுமானதாக இல்லாதது குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்கக் கோருகிறோம். இதனால் மழைக்காலங்களில் வடிகால்கள் அடைபட்டுப் பாதிக்கப்படுகிறோம்... @EcrPSaravanann. Sir @jvidyasagar pls help to repost for reach
@vimaltvmm@EcrPSaravanann@jvidyasagar@Tambaram_Corp பஞ்சாயத்து அலுவலகத்தில் தேங்கிக் கிடக்கும் சிறிய வாகனங்களை ஓட்டுவதற்கு ஆட்கள் இல்லாததைக் காரணம் காட்டி, சில தெருக்களில் வீடு வீடாகச் சென்று சேகரிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
@dmuthuk This is how bad Chennai scores on GCC growth which can boost job generation and boost IT exports. We can forget being on the list without a new airport. Talent which got their education here in Chennai will move in larger numbers towards Hyderabad, Pune for jobs.
மின்வெட்டுக்கு காரணம் அதிமுக தான் - செந்தில் பாலாஜி
திமுக பதவி ஏற்றது - May 7 2021
செ.பாலாஜி பேட்டி - june 21 2021
ஆட்சி ஏற்று 40 நாட்கள் ஆனாலும் அதிமுகதா காரணம்
ஆனா ஆட்சி ஏற்று 10 நாளே ஆனாலும் அதுக்கு TVK-தா காரணம்
என்ன லாஜிக் இது ? வெட்கமா இல்லையா உபிஸ்...