@Collectortnv@TirunelveliCorp@CMOTamilnadu
(2/2)
காரணமா ?
அல்லது இதற்கு தடங்கள் மனு கொடுக்காமல் இருப்பதற்கு மேலப்பாளையம் சார்பதிவகத்திற்கு கனிசமான தொகை வழங்கப்பட்டுள்ளதா ?
மேலப்பாளையம் சார்பதிவகம் ஆவண எண் : 10560/2021
மக்கள் வரிப்பணத்தில் படித்த மருத்துவர்கள் 229 பேரை காணவில்லை. 4 வருடங்களாக விடுப்பில் இருக்கிறார்களாம். இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க திராணி இல்லாமல் இந்த திருட்டு மருத்துவர்களுடன் பேக்கரி டீலிங் போட்டு ஆட்சியை நடத்தியவர்கள் தான் தற்பொழுது குதிரை பேரம் கழுதை பேரம் என்று கதை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
#AbscondingDoctors &Tamil Nadu's #SickSystem:
தமிழக அரசு non-service மருத்துவர்களின் வாய்ப்புகளை தட்டிப்பறித்து, 50% இடஒதுக்கீடு வழங்கி, 30% NEET-PG incentive மார்க் வழங்கி, மேற்படிப்பின் போது முழு சம்பளத்தையும் வழங்கி அரசு மருத்துவர்களை (service-PG)இலவசமாக படிக்க வைக்கிறது. ஆனால், அவர்களில் 500க்கும் மேற்பட்டோர் அவர்கள் படிப்பு முடிந்தவுடன் தனியார் மருத்துவமனை துவங்கிவிட்டனர் அல்லது அங்கு பணியில் சேர்ந்துவிட்டனர். பலர் வெளிநாட்டுக்கு சென்றுவிடுகின்றனர். மா சுப்ரமணியன், விஜயபாஸ்கர் மற்றும் அதற்கு முந்தைய சுகாதாரத்துறை அமைச்சர்கள் doctors lobby க்கு அடிபணிந்தோ அல்லது பிற காரணங்களுக்காகவோ (kickbacks?) அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிய அரசாங்கம் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். @arunraajkg@CMOTamilnadu
Arappor Iyakkam demands action against absconding doctors who misused 50 % reservation, NEET-PG incentive marks and various other monitary benefits on taxpayers' money.
@comrade_rk@arunraajkg
https://t.co/TaeK4ijsbk
#ETNOWExclusive | Brigade's Chennai project faces fresh scrutiny after environmental clearance setback
A day after its environmental clearance was revoked, Arappor Iyakkam has alleged approval irregularities and claimed the project falls within a protected Ramsar wetland site
Here's more from the conversation with Convenor Jayaram Venkatesan
Full segment: https://t.co/2Vr4l19PsT
#Chennai #RealEstate #RamsarSite #Wetlands @JayaramArappor@BrigadeGroup@JudeSannith24
நீண்ட விடுப்பில் சில மருத்துவர்கள் அயல்நாட்டுக்கு சென்றுவிட்டார்கள். சிலர் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்து சம்பாதிக்கிறார்கள். ஒருவர் அரசு தான் பணி செய்ய வேண்டிய அரசு மருத்துவமனை எதிரிலேயே ஸ்கேன் சென்டர் அமைத்து சம்பாதித்து கொண்டு இருக்கிறார். ஆனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய திமுக அரசு யார் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன என்று வேடிக்கை பார்த்திருக்கிறது. சரி தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. புதிதாக பதவி ஏற்ற TVK அரசு என்ன செய்ய போகிறது பார்க்கலாம்.
விரிவான வீடியோ - https://t.co/z7AnFjMqAQ
@CMOTamilnadu@TVKVijayHQ@arunraajkg
நெடுங்காலமாக பணிக்கு வராத சுமார் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் மீது துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். அது வரை அவர்களின் கடவுச்சீட்டு(Passport) மற்றும் மருத்துவர் அங்கீகார பதிவை நிறுத்தி வைக்க அறப்போர் இயக்கம் கோருகிறது.
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு (PG-Degree)மற்றும் பட்டயப்படிப்பு (PG-Diploma) படித்த பல மருத்துவர்கள், விதியை மீறி அரசின் மருத்துவமனைகளில் மருத்துவப்பணியை, அரசின் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பேராசிரியர்கள் பணியை மேற்கொள்ளாமல் இருகின்றனர். எந்தவித அனுமதி இன்றியும், அறிவிப்பும் இன்றி, நெடுங்காலமாக பணிக்கு (Unauthorized Absence - Absconds) வராமல் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் இருக்கின்றார்கள்.
இதனால், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, சிறப்பு சிகிச்சை சேவைகள் குறைபாடு, மருத்துவ மாணவர்கள் பெறவேண்டிய மருத்துவ நுணுக்கங்கள் (Clinical Exposure) மற்றும் மருத்துவ கல்வியில் செறிவின்மையும் (Academic Guidance) இழக்கின்றனர். இதை தடுக்கும் பொருட்டு, மருத்துவ கல்வி இயக்கத்துக்கு RTI மனு தொடுக்கப்பட்டது. அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 28 மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி தரவுகள் கிடைக்கப்பெற்றது. அதில் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் இது போன்று நெடுங்காலமாக பணிக்கு வராமல் இருகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
சேவை ஒதுக்கீட்டீல் (Service Quota) பயின்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் நெடுநாள் பணிக்கு வராமல் இருந்தால், அவர்களிடம் அரசின் இழப்புத்தொகை, உரிய பிணைத்தொகை (Bond) ஆகியவை மீட்கப்படவேண்டும். அதுவரை கடவுச்சீட்டு (Passport) நிறுத்தி வைப்பு, காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பல நடைமுறைகள் மருத்துவக்கல்வி இயக்ககம் செய்திருக்க வேண்டும். பெரும்பாலும் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் RTI மூலம் தெரியவந்துள்ளது. சில மருத்துவர்கள் தனியார் மருத்துவனைகளில் பணிபுரிவதாகவும், சில மருத்துவர்கள் மருத்துவமனை போன்று நடத்துவதாகவும் அறிகிறோம்.
எனவே, இதன் மீதான உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அரசு இழந்த பணத்தை முழுமையாக மீட்க வேண்டும். அதுவரை அவர்களின் கடவுச்சீட்டை (Passport) நிறுத்தும் நடவடிக்கை மற்றும் காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது கோரி அறப்போர் இயக்கம் இன்று (22.06.2026) முதலமைச்சர் திரு.விஜய், மருத்துவத்துறை அமைச்சர் திரு.Dr.கே.ஜி.அருண்ராஜ், மருத்துவத்துறை செயலாளர் Dr.தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மற்றும் மருத்துவக்கல்வி இயக்ககத்துக்கும் புகார் கடிதம் அனுப்பியுள்ளோம்.
Sir @CMOTamilnadu@arunraajkg,
Lobby of absconding doctors who misused 50% service quota, NEET-PG incentive marks, hefty monthly salaries during studies & free education on taxpayers's money ensured inaction during previous governments. Now most of absconding service-PGs running pvt hospitals or doing pvt practice. The number is not just 229. Health officials say it could be more than 500. Please take action against them.
@chennaipolice_@chennaicorp@ChennaiTraffic@CMOTamilnadu Noise pollution from morning, plus illegal banners and flag poles on the median at Arasa Maram Junction, Ramapuram Ward 155, Zone 11. Authorities are stationed here. Why are these violations being allowed? @sameerangs
நெடுங்காலமாக பணிக்கு வராத சுமார் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் மீது துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். அது வரை அவர்களின் கடவுச்சீட்டு(Passport) மற்றும் மருத்துவர் அங்கீகார பதிவை நிறுத்தி வைக்க அறப்போர் இயக்கம் கோருகிறது.
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு (PG-Degree)மற்றும் பட்டயப்படிப்பு (PG-Diploma) படித்த பல மருத்துவர்கள், விதியை மீறி அரசின் மருத்துவமனைகளில் மருத்துவப்பணியை, அரசின் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பேராசிரியர்கள் பணியை மேற்கொள்ளாமல் இருகின்றனர். எந்தவித அனுமதி இன்றியும், அறிவிப்பும் இன்றி, நெடுங்காலமாக பணிக்கு (Unauthorized Absence - Absconds) வராமல் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் இருக்கின்றார்கள்.
இதனால், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, சிறப்பு சிகிச்சை சேவைகள் குறைபாடு, மருத்துவ மாணவர்கள் பெறவேண்டிய மருத்துவ நுணுக்கங்கள் (Clinical Exposure) மற்றும் மருத்துவ கல்வியில் செறிவின்மையும் (Academic Guidance) இழக்கின்றனர். இதை தடுக்கும் பொருட்டு, மருத்துவ கல்வி இயக்கத்துக்கு RTI மனு தொடுக்கப்பட்டது. அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 28 மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி தரவுகள் கிடைக்கப்பெற்றது. அதில் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் இது போன்று நெடுங்காலமாக பணிக்கு வராமல் இருகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
சேவை ஒதுக்கீட்டீல் (Service Quota) பயின்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் நெடுநாள் பணிக்கு வராமல் இருந்தால், அவர்களிடம் அரசின் இழப்புத்தொகை, உரிய பிணைத்தொகை (Bond) ஆகியவை மீட்கப்படவேண்டும். அதுவரை கடவுச்சீட்டு (Passport) நிறுத்தி வைப்பு, காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பல நடைமுறைகள் மருத்துவக்கல்வி இயக்ககம் செய்திருக்க வேண்டும். பெரும்பாலும் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் RTI மூலம் தெரியவந்துள்ளது. சில மருத்துவர்கள் தனியார் மருத்துவனைகளில் பணிபுரிவதாகவும், சில மருத்துவர்கள் மருத்துவமனை போன்று நடத்துவதாகவும் அறிகிறோம்.
எனவே, இதன் மீதான உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அரசு இழந்த பணத்தை முழுமையாக மீட்க வேண்டும். அதுவரை அவர்களின் கடவுச்சீட்டை (Passport) நிறுத்தும் நடவடிக்கை மற்றும் காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது கோரி அறப்போர் இயக்கம் இன்று (22.06.2026) முதலமைச்சர் திரு.விஜய், மருத்துவத்துறை அமைச்சர் திரு.Dr.கே.ஜி.அருண்ராஜ், மருத்துவத்துறை செயலாளர் Dr.தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மற்றும் மருத்துவக்கல்வி இயக்ககத்துக்கும் புகார் கடிதம் அனுப்பியுள்ளோம்.
@CMOTamilnadu@TVKVijayHQ@arunraajkg@TNHealthDept@Chief_Secy_TN@CmcellTamilNadu
சைதாப்பேட்டை TVK கோட்டை என்று பேனர் வைத்துள்ளவர்களுக்கு, அது அங்கே செல்லும் மக்கள் மீது விழுந்தால், மண்டையில் விழும் ஓட்டை பற்றிய கவலை கொஞ்சமாவது இருக்கிறதா? அடிப்படை அறிவும் நாகரீகமும் கொஞ்சமாவது இருந்தால் இந்த வேலையை செய்வீர்களா?
ஒரு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது அலுவலகத்தின் வாயிலில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில், இது போல பேனர் வைத்து விளம்பரம் செய்து கொள்வதை பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. இந்த இடத்திற்கு அருகில் அரசு பள்ளி இருக்கிறது. அந்த மாணவர்கள் அனைவரும் அந்த வழியாக தான் கடந்து செல்வார்கள். இந்த பேனர் வைத்துள்ளதால் அனைவரும் சாலையில் நடந்து செல்கிறார்கள். இந்த மாணவர்கள் உயிரை விட உங்கள் சுய விளம்பர பேனர் முக்கியமாக போய்விட்டதா? மாணவர்களின் நலனில் கொஞ்சமாவது அக்கறை இருப்பவர்கள் இந்த அறிவு கெட்டத்தனமான சமூக விரோத செயலை செய்வார்களா?
கடந்த திமுக ஆட்சியில் பேனர் விளம்பர கலாச்சாரத்துக்கு எதிராக குரல் கொடுத்த tvk கட்சியினர் தற்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்? திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டுவோம் என்று கொக்கரித்த முதல்வர் விஜய், திமுக-அதிமுக ஆட்சி விட்டுச்சென்ற பேனர் கலாச்சாரத்தை விரட்ட ஏன் முயற்சிக்கவில்லை? TVK கட்சியினர் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த அந்த கட்சியின் பொது செயலாளர், பேனர் வைத்த TVK கட்சியினர் மீது இது வரை எடுத்த நடவடிக்கை என்ன?
வெளிப்படையான, சுதந்திரமான ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லும் TVK அரசு, பேனர் வைப்பவர்கள் தங்கள் கட்சியாக இருந்தாலும் அந்த பேனர்களை அகற்றி அதை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவார்களா?
@TVKVijayHQ@BussyAnand@TVKPartyHQ@chennaipolice_@chennaicorp@ChennaiTraffic@CMOTamilnadu@Chief_Secy_TN@CmcellTamilNadu
இவை எல்லாமே வெளிப்படையாக சென்ற அரசின் ஆட்சியாளர்கள் மீதான பகிரங்க குற்றச்சாட்டுகள். இன்றைய அரசு நடவடிக்கை எடுக்குமா? ஏனென்றால், இந்த நடவடிக்கைகள் மூலமாக பாதிக்கபட்டது, பாதிக்கப்படப்போவது எல்லாமே மாணவர்கள் தான். காரணம் அவர்கள் மீதுதான் அந்த சுமை ஏற்றப்படும். பள்ளி கட்டணத்தால் நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் பல.
அம்மோனியா வாயு கசிவு விவகாரம்..!
2 டேங்குகளில் உள்ள அம்மோனியா வாயுவை அகற்றும் பணி தீவிரம்.. எத்தனை பேர் உயி*ழப்பு.. எத்தனை பேர் மருத்துவமனையில் அனுமதி..? நேரில் ஆய்வு செய்த திருவள்ளூர் ஆட்சியர் பேட்டி
#Tiruvallur | #GasLeak | #Hospital | #PrawnProcessingPlant | #AmmoniaGas | #PolimerNews
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
தமிழ்நாடு அரசின் நட்புடன் உங்களோடு திட்டத்தில் மனநல ஆலோசனைப் பெற கட்டணமில்லா தொலைபேசி எண் 14416 அல்லது 104 அழைக்கவும்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @arunraajkg |