கட்சி பொது செயலாளர் 12 மணிக்கு வருவான்னு சொன்ன வீடியோ, official handle ல 12 மணின்னு சொன்ன ட்வீட்லாம் இருக்கு. எவ்வள நேக்கா போலீஸ் “சொன்ன” நேரத்தில்ன்னு சொல்லி ஏதோ போலீஸ் arrange பண்ண event மாதிரி மாத்தி உருட்டி தப்பிக்க பாக்றான். ஒண்ணா நம்பர் க்ரிமினல்.
சங்கீதா விஜய்க்கு இக்கட்டான தேர்தல் நேரத்தில் திருப்பி அடித்திருக்கிறார் என்பது உண்மைதான். பழிவாங்க நினைக்கிறாரா என்றால் அதையும் மறுத்துவிட முடியாதுதான்.
ஆனால் வருடக்கணக்காக கள்ள உறவின்மூலம் தன்னை ஏமாற்றிய, உடல், மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய, தன்னையும் தன் பிள்ளைகளையும் ஒரு நடிகைக்காக வருத்தி வாழ்க்கையை தொலைக்க வைத்த தன் கணவனை இந்தச் சூழ்நிலையில் அம்பலப்படுத்தாமல் அவனுக்கு நோகாதபடி ஒரு நேரம் பார்த்து வலிக்காமல் அடிக்க வேண்டும் என்று இவர்களெல்லாம் சொல்லவருகிறார்களா?
சங்கீதா மற்றும் பிள்ளைகளுடைய எதிர்காலத்தை விட இந்த தவுட்டுத் தற்குறியின் எச்சக்கலைத்தனமான ரசிக வெறி அரசியல் எவ்விதத்தில் ஒரு தாய்க்கு மதிப்பு மிகுந்ததாக இருக்கமுடியும்?
கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கிறேன் என வசனம் பேசுகிறார். கரியரின் உச்சத்தை விட்டாரே ஒழிய உச்ச நட்சத்திரம் என்கிற கிரீடத்தை விஜய் இன்னும் இறக்கி வைக்கவில்லை.
https://t.co/PjW8d9sGqk
40 பேரக் கொன்ன குற்ற உணர்ச்சி கொஞ்சங்கூட இல்லாம, 2 நாள் கழிச்சி சாவகாசமா வந்து திமுக சதி, பழிவாங்கல், சினிமா டயலாக்லாம் பேசி இதையும் திமுக vs TVK நேரெடிவ் செட் பண்ண யூஸ் பண்ணிக்கிறான்னா, ஒரு தலைவனா விடுங்க இவன் முதல்ல மனுசனே இல்ல.